சத்துக்கள் நிறைந்த சுவையான பொட்டுகடலை வேர்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)

#cool வறுத்த வேர்கடலை பொட்டுகடலைமிக்சியில் அரைத்துபவுடர் செய்து அதோடு வறுத்த தேங்காய் துருவல் நெய்யில் வறுத்த திராட்சை நாட்டுசர்க்கரை சேர்த்து நெய் ஊற்றி பிசைந்து உருண்டை பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியம் ஏற்படும்
சத்துக்கள் நிறைந்த சுவையான பொட்டுகடலை வேர்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#cool வறுத்த வேர்கடலை பொட்டுகடலைமிக்சியில் அரைத்துபவுடர் செய்து அதோடு வறுத்த தேங்காய் துருவல் நெய்யில் வறுத்த திராட்சை நாட்டுசர்க்கரை சேர்த்து நெய் ஊற்றி பிசைந்து உருண்டை பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியம் ஏற்படும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்மிக்சியில் ஒருகப் பொட்டுகடலைசேர்த்து அரைக்கவும்
- 2
அதேபோல் வறுத்த வேர்கடலை ஒரு கப் சேர்த்து சிறிது கொர கொரப்பாக மிக்சியில் அரைக்கவும்
- 3
அரைத்த பொட்டுகடலை பவுடர் வேர்கடலை பவுடர் ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும் அதோடு நாட்டு சர்க்கரை ஒரு கப் சேர்க்கவும்
- 4
நெய் ஒருஸ்பூன் ஊறறி சிறிது திராட்சை வறுத்து கொள்ளவும் அதோடு 1\2கப் தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கொள்ளவும் பிறகு
- 5
கலந்த கலவை நன்கு கலக்கி உருண்டைபிடித்து சாப்பிடும் போது சுவையோ சூப்பர்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.Priya ArunKannan
-
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
கல்யாண கேசரி👌👌👌
#cool கல்யாணம் என்றால் கேசரி இல்லாமல் இருக்காது அந்த கல்யாண கேசரி செய்ய முதலில் கடாயில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து. தனியாக வைக்கவும் அதே கடாயில் நெய் ஊற்றி வெள்ளை ரவை வறுத்து தனியாகவைத்து கொள்ளவும் பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வறுத்த ரவை சேர்த்து வேகவைத்து நெய் ஆயில் கலந்து கிளறி கெட்டியானவுடன் சர்க்கரைசேர்த்துதிரண்டு வரும்போது ஏலக்காய்தூள் ரோஸ் எசன்ஸ்கலந்து சிலநிமிடம் அடுப்பில் வைத்து வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துஇறக்கவும் ஸ்வீட்டான ஸ்வீட் கல்யாண கேசரி தயார் Kalavathi Jayabal -
கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
#HFFresh தேங்காய் துருவல் சேர்ப்பதால் ஆரோக்கியம் தான்.Skin பளபளப்பாகும்.முடிவளரும். SugunaRavi Ravi -
தேங்காய் வேர்கடலை லட்டு (Thenkaai verkadalai laddo recipe in tamil)
# coconutதேங்காய், வேர்க்கடலை ,ட்ரை க்ரேப்ஸ் சேர்த்து செய்த இந்த லட்டு ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்க நல்லது. Azhagammai Ramanathan -
நில கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
# POOJAஎங்கள் வீட்டில் ஆயுத பூஜைக்கு வைக்கும் நைவேத்தியத்தில் ஒன்று வறுத்த நில கடலை உருண்டை Srimathi -
பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
#TheChefStory #ATW2உடலுக்கு நன்மை செய்யும் சாச்சுரெட்டட் மற்றும் அன்சாச்சுரெட்டட் கொழுப்பு வேர்கடலையில் நிறைந்துள்ளது.இது மட்டுமன்றி இரும்பு,பொட்டாசியம் என எல்லா சத்துக்களும் நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)
1கப் வேர்கடலையில் 25 பீஸ் பர்பி கிடைத்தது...குல்கந்து சேர்த்தால் அருமையான மணம் சுவை.... #arusuvai1 Janani Srinivasan -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
ஃபூரூட் சாலட் (Fruit salad recipe in tamil)
#Ga4 week 5 முதலில் ஆப்பில் கொய்யா பழம் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அதோடு பேரிச்சம் பழம் ட்ரை திராட்சை நட்ஸ்பவுடர் சர்க்கரை கலந்து காய்ச்சி ஆற வைத்தபால் குளிர்சாதன பெட்டியில் வைத்தது கலந்து அதோடு நட்ஸ்பவுடர் சேர்த்து சூப்பராண பூரூட் சாலட் தயார் Kalavathi Jayabal -
சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்
#onepot எள்ளு சாதம் செய்ய முதலில் கடாயில் எள்ளைட்ரையாக வறுத்து கொள்ளவும் பிறகு கடலைபருப்பு உழுந்து பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து ட்ரையாக வறுக்கவும் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் பிறகு கடாயில் நல்ணலெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கடலைபருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து அரைத்த பவுடர் சேர்த்துதேவையான உப்பு வடித்த சாதம் சேர்த்து கிளறினால் சுவையான சத்துக்கள் நிறைந்த எள்ளுசாதம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புத்துணர்ச்சி தரக் கூடியசூப்பராண சாதம் தயார்👌 Kalavathi Jayabal -
-
நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. Siva Sankari -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
* கேரமல் வரகரிசி பாயசம்*(varagarisi payasam recipe in tamil)
தீபாவளி ரெசிப்பீஸ் #CF2வரகில், புரதம், கால்ஷியம், வைட்டமின் சி அதிகம் உள்ளது.தாதுப் பொருட்களும் அதிகம் உள்ளது.மேலும் விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்கு தேவையான சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
மூன்று பொருளில் சத்து உருண்டை(sathu urudai recipe in tamil)
#welcomeஉடனடியாக செய்து சாப்பிட சத்தான பொருட்களுடன்.#welcome 2022 Rithu Home -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
# onepot சர்க்கரை பொங்கலுடன் ஆரம்பிப்போம் வாருங்கள் முதலில் பச்சரிசி பாசிபருப்பு ஊறவைத்து சுத்தம் செய்து குக்கரில் போட்டுதேவையான தண்ணீர் ஊற்றி பால் சிறிது சேர்த்துமூன்று விசில் விட்டு நாட்டுசர்க்கரை சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைஏலக்காய்தூள் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துநெய் ஊற்றி இறக்கும் போது சுவையான சர்க்கரை பொங்கல் தயார் Kalavathi Jayabal -
கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.) SugunaRavi Ravi -
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌
# Kavithaமணக்கும் மாங்காய்குழம்பு செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள் மிக சூப்பராக இருக்கும் இதை செய்ய முதலில் வரமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சிறிது துவரம் பருப்பு சேர்த்து வறுக்காமல் பச்சையாக மிக்சியில் நைசாக அரைத்து மண்சட்டியில் ஊற்றிதேவையான உப்பு போட்டு கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் நறுக்கிய மாங்காய் சேர்த்து வேகவைத்து சிறுதுண்டு வெல்லம் சேர்த்து ஆயில் ஊற்றி கடுகு வரமிளகாய் சின்னவெங்காயம்🌿🌿🌿கறிவேப்பிலை தாளித்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி சாதத்துக்கு பரிமாற மிக சூப்பராக இருக்கும் நன்றி 🙏👸 Kalavathi Jayabal -
பச்சை பயிர் உருண்டை (Pachai payaru urundai recipe in tamil)
#Steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான உணவு. Gayathri Vijay Anand -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
-
சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌
#pms familyமண்சட்டியில் மணக்கும் துவரம் பருப்பு குழம்பு செய்ய குக்கரில் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக விடவும் பிறகு பருப்பை கடைந்து மண்சட்டியில் ஊற்றி அதோடு தேங்காய் பூண்டு சீரகம் கறிவேப்பிலை சின்னவெங்காயம் அரைத்து ஊற்றிகொதிக்க விட்டு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் கற்வேப்பிலை வரமிளகாய் தாளித்து கொட்டி மூடி ஒருநிமிடம் வைத்து இறக்கினால் சுவையாண டேஸ்டியான பருப்பு குழம்பு வெண்டைக்காய் பொரியல் வைத்து சாப்பிடும் போது என்னா ருசி சூப்பர் நன்றி Kalavathi Jayabal -
வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
#GA4#Week 12#peanut capsicum gravy.🥜 ஏழைகளின் முந்திரி. வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உருவாக்க அதிகம் துணைபுரிகிறது. பாதாம் முந்திரி பிஸ்தாவை விட சிறந்தது வேர்க்கடலை.🥜 Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (2)