வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)

#pooja
இன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல்.
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#pooja
இன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல்.
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். மாலையில் செய்வதென்றால் காலையில் கூட ஊற வைத்துக் கொள்ளலாம்.
- 2
குக்கரில் மிதக்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஊறிய கொண்டைக்கடலையை தேவையான உப்பு போட்டு 5 சவுண்ட் விடவும்.பிறகு குக்கரில் ஆவி அடங்கிய பின் வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வேக வைத்த கடலையை சேர்த்து கலந்து விடவும். பிறகு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சூடேறும் வரை அடுப்பில் மிதமான தீயில் கிளறி விடவும். பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையை சுண்டலில் சேர்க்கவும்.மிகவும் சத்தான சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார். வழக்கம்போல் பிரசாதம் என்பதால் நான் வெங்காயம் சேர்க்க வில்லை.
- 4
தாளித்தவற்ருடன் பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி நீங்கள் சுண்டல் தாளித்துக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை கொண்ட கடலை சுண்டல்.
#pooja.. சுவையான இந்த வெள்ளை கொண்ட கடலை சுண்டல் பூஜைக்கு நிவேதனம் செய்வாங்க.. Nalini Shankar -
-
தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
#poojaநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை. Meena Ramesh -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
-
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
இது எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக செய்வது மற்றும் கோவில் செல்லும் போதெல்லாம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கமும் உண்டு#pooja # houze_cook Chella's cooking -
கொண்டை கடலை சுண்டல் (Kondaikadalai sundal recipe in tamil)
இரும்பு சத்து மிகுந்த மிக சுலபமான சுவையான உணவு #nutrient3 Sindhuja Manoharan -
-
-
கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
மாலை நேர உணவு #nutrient1 #book Renukabala -
மொச்சை, வெள்ளை கொண்டக்கடலை சுண்டல்(sundal recipe in tamil)
நவராத்திரி வந்து விட்டது.அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் சுண்டல் விதவிதமாக செய்து அசத்துவார்கள்.நான் மொச்சை, கொண்டக்கடலை வைத்து சுண்டல் செய்தேன்.இந்த சுண்டலில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
-
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
-
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)
#pooja BhuviKannan @ BK Vlogs -
மசாலா வெள்ளசுண்டல் (Masala vellai sundal recipe in tamil)
#steam எல்லாரும் விரும்பி சாப்பிடும் மசாலா சுண்டல்...அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தயா ரெசிப்பீஸ் -
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
-
-
-
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
More Recipes
கமெண்ட் (4)