பாலாடையில் இருந்து வெண்ணெய் எடுத்தல் (Vennai recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
பாலாடை குளிர்ந்த நீரில் மிக்ஸியில் போட்டு சுற்றவும். வெண்ணெய்வரும்.அதை குளிர்ந்த நீரில் கழுவி சட்டியில் வைத்து உருக்கவும்.கறிவேப்பிலை உப்பு சிறிது போட்டு காய்ச்சி வடிகட்டவும்.
பாலாடையில் இருந்து வெண்ணெய் எடுத்தல் (Vennai recipe in tamil)
பாலாடை குளிர்ந்த நீரில் மிக்ஸியில் போட்டு சுற்றவும். வெண்ணெய்வரும்.அதை குளிர்ந்த நீரில் கழுவி சட்டியில் வைத்து உருக்கவும்.கறிவேப்பிலை உப்பு சிறிது போட்டு காய்ச்சி வடிகட்டவும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாலாடை பாலைக்காய்ச்சி சேர்த்து பிரிசரில் வைத்து வெண்ணெய் எடுக்கும் 3மணிநேரம் வெளியில் வைக்கவும்
- 2
மிக்ஸியில் போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி சுற்றவும்
- 3
வெண்ணெய் வரும், அதை மீண்டும் குளிர்ந்த நீரால் கழுவவும்.
- 4
கடாயில் வெண்ணெய் போட்டு உருக்கவும். உருகியபின் உப்பு கறிவேப்பிலை போட்டு வடிகட்டவும்
- 5
நெய் தயார்.500மி.லி நெய் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)
காளானை குளிர்ந்த நீரில் உப்பு போட்டு கழுவி வெட்டவும். கடாயில்எண்ணெய் சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்துவிட்டுவெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சிவதக்கவும்.பின் வெட்டிய தக்காளி ப்பழம் வதக்கவும். காளான் போட்டு மிளகுத்தூள் சற்றே அதிகம் ஒரு ஸ்பூன், மிளகாய் பொடி அரை ஸ்பூன் தேவையான உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் மல்லி பொதினா போடவும் ஒSubbulakshmi -
பிரான்ஸ் பிரைஸ் (French fries recipe in tamil)
உருளை கிழங்கை தோல் சீவி கழுவி நீளவாக்கில் நறுக்கி குளிர்ந்த நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து அந்த துண்டுகளை சுத்தமான துணியில் சுற்றி ஈரம் போக துடைத்து விட்டு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். வறுத்த துண்டுகளை மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுக்கவும் துண்டுகள் மொரு மொருப்பாகும்.இத்துண்டுகளில் சிறிது உப்பு கலந்து பரிமாறவும்...#myfirstrecipe contest Delphina Mary -
காய்கள் கீரைகள் சூப் (Kaaikal keeraikal soup recipe in tamil)
காய்கள் கீரைகள் பொடி உப்பு போட்டு வேகவைத்து மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஒSubbulakshmi -
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi -
தக்காளி சாஸ் (Thakkali sauce recipe in tamil)
3தக்காளி எடுத்து நீரில் வேகவிட்டு மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். அடுப்பில் கடாய் வைத்து மிளகாய் பொடி சீனி போட்டு தேவையான அளவு கொதிக்க விடவும்.கெட்டியாகவும் ஆறவிட்டு சிறிது வினிகர் ஊற்றவும். பின் வேறொரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஒSubbulakshmi -
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)
தக்காளி 2பெரிய வெங்காயம் 1சின்னவெங்காயம் 5 பூண்டு பல் 5 உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். கடுகு ,உளுந்து அரைஸ்பூன், பெருங்காயம் 3துண்டு கள் கறிவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 5போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
நோய் தடுப்பு குழ்ந்தைக்கு நெல்லி சூஸ்
நெல்லி தண்ணீர் மிக்ஸியில் அடித்து வடிகட்டி சீனி உப்பு மிளகுத்தூள் போட்டு குடிக்க. ஒSubbulakshmi -
பாலாடையில் இருந்து வெண்ணெய் நெய் தயாரிப்பு முறை
#cookwithmilkவீட்டிலேயே சுத்தமான முறையில் வெண்ணெய் நெய் தயாரிக்கலாம். மணல் மணலாய் மணக்கும் நெய் தயாரிக்கும் முறை. Hemakathir@Iniyaa's Kitchen -
திருவாதிரைக்களி (Thiruvaathirai kali recipe in tamil)
பச்சரிசி 200 கிராம்பாசிப்பருப்பு 50 கிராம் நன்றாக வறுத்து ரவை பக்குவம்திரித்து தண்ணீர் 750 மி.லி வைத்து 3அச்சு வெல்லம் அல்லது 200கிராம் கொதிக்க வைத்து வடிகட்டி இந்த மாவைக்கலந்து நன்றாக வேகவிடவும். சிறிது உப்பு போடவும். மாவுடன் ஏலக்காய் 5சேர்த்துதிரிக்கலாம்.நெய் 100டால்டா 50 போட்டு கிண்டவும். முந்திரி நெய்யில் வறுத்து சிறிது சாதிக்காய் போடவும். ஒSubbulakshmi -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
மணத்தக்காளிக்காய் முருங்கை க்கீரை சூப்(Manathakkali kaai murunkai keerai soup recipe in tamil)
மணத்தக்காளிக்காய்,வெங்காயம், பூண்டு, தக்காளி, சூப்புப்பொடி, உப்பு போட்டு வேகவைத்து, மிக்ஸியில் அடித்து வடிகட்டி அருந்தவும். கொஞ்சம் கொத்தமல்லி பொதினா போட்டு அடிக்கவும் ஒSubbulakshmi -
புடலங்காய் விதை துவையல் (Pudalankaai vithai thuvaiyal recipe in tamil)
பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும். கடுகு, உளுந்து, வரமிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும். சிறிது புளி, உப்பு போட்டு அரைக்கவும். ஒSubbulakshmi -
சென்னை கத்தரி கிரேவி
கத்தரி,தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,ப.மிளகாய், கடுகு,உளுந்து ,கறிவேப்பிலை தாளித்து மற்றவற்றை தாளித்து மிளகாய் பொடி போட்டு உப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறிது தயிர் ஊற்றி இறக்கவும்.தேவை என்றால் முருங்கை சேர்க்கவும். நான் சேர்த்து உள்ளேன் ஒSubbulakshmi -
பாலாடையில் இருந்து வெண்ணை எடுத்தல் (Vennai recipe in tamil)
பாலை நன்றாக காய்ச்சி பாலாடையை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் 30 நாட்கள் சேர்த்து ஃபிரிசரில் வைத்து வரவேண்டும். மிக்ஸியில் அடிப்பதற்கு 2 மணிநேரம் முன் அந்த பாத்திரத்தை வெளியில் வைக்க வேண்டும். பின் பாலாடையை மிக்ஸியில் போட்டு குளிர்ந்த நீரை ஊற்றி அடிக்க வேண்டும். வெண்ணை திறன்டு வரும். அதை மட்டும் எடுத்து மீண்டும் குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும். அடிகனமான அகல பாத்திரத்தில் போட்டு காய்ச்ச வேண்டும். நெய் மாதிரி உருகி வரும் வரை நன்றாக காய்ச்சவும். அதில் கருவேப்பிலை மற்றும் உப்பு போட்டு இறக்கி வைக்கவும். சூடு ஆறிய பிறகு வேறொரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக இறுக்கமாக மூடி வைக்கவும். எறும்பு போன்ற சிறு பூச்சிகள் பாத்திரத்தில் உள் நுழையாதவாறு பாதுகாத்து கொள்ளவும். ஒSubbulakshmi -
மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை
அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன் ஒSubbulakshmi -
மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்
கொண்ட க்கடலை 100கிராம் ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் கடாயில் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெரூங்கியத்தூள் வறுத்க கொண்டைக்கடலை சேர்த்து தாளிக்கவும். தேவை என்றால் தேங்காய் ப்பூ சேர்க்கவும். ஒSubbulakshmi -
காலை உணவு வெண்ணெய் சப்பாத்தி,கொத்தமல்லி பொதினா சப்பாத்தி,மஸ்ரூம் கிரேவி
கோதுமை மாலு 500கிராம் தேங்காய் எண்ணெய்,உப்பு,கலந்து பிசையவும். அரைமணி நேரம் கழித்து சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் விட்டு சுடவும்.இது சாதாரண சப்பாத்தி. மல்லி பொதினா,இஞ்சி, உப்பு சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். சப்பாத்தி பெரியதாக போட்டு இதை முழுவதும் தடவி சேலை மடிக்கிற மாதிரி மடித்து பின் வட்டமாக்கி அதை சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் ஊற்றி சுடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி 3 ப.மிளகாய், வெட்டி வதக்கவும்.வெட்டி ய மஸ்ரூம் வதக்கவும் மிளகு பொடி உப்பு ,மிளகாய் பொடி போட்டு வதக்கவும். வெந்ததும் பொதினா மல்லி இலை போடவும். மஸ்ரூம் கிரேவி தயார். ஒSubbulakshmi -
வாழைப்பூ கோலா உருண்டை (Vaazhaipoo kola urundai recipe in tamil)
கடலைப்பருப்பு ஒரு உழக்கு ஊறப்போட்டு ப.மிளகாய் 4 ,இஞ்சி, உப்பு சிறிதளவு போட்டு அரைத்து அதில் பொடியாக வெட்டிய வாழைப்பூ போட்டு உருண்டை களாக சுடவும். ஒSubbulakshmi -
மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)
மஸ்ரூம் எடுத்து நன்றாக துடைத்து உப்பு கலந்த சுடு நீரில் கழுவி எடுக்க.எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து சோம்பு, சீரகம் சிறிது மிளகுத்தூள் சற்று அதிகமாக வறுக்கவும். வெட்டிய மஸ்ரூம், தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டியது, தேவையான உப்பு,இஞ்சி ,பூண்டு பசை நன்றாக வதக்கவும். பின் தக்காளி சாஸ் தேவையான அளவு ஊற்றி மல்லி இலை பொதினா போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)
மிளகாய் வற்றல், உளுந்து, க.பருப்பு, து.பருப்பு,கறிவேப்பிலை சமமாக எடுத்து, பெருங்காயம் பூண்டு பல் 3போட்டு எண்ணெய் விட்டு உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
கோவை குடல் கறி பிரட்டல்
குடல் கறி சூடான நீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி பின் 4 முறை சாதா நீரில் கழுவி எடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.வட சட்டில் எண்ணெய் விட்டு கடுகு அரை டீஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயம் 200 கிராம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அத்துடன் 2 தக்காளி பிழிந்து வணக்கி விடவும், இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து சேர்க்கவும்,சோம்பு பட்டை கச கசா தட்டி சேர்த்து விடவும்,தக்காளி பச்சை வாசனை போன பின் 2 ஸ்பூன் மல்லித்தூள்,1 ஸ்பூன் கரம் மசாலா பொடி,1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கிளறி விடவும்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்,பின் வேக வைத்து குடல் கறி எடுத்து இத்துடன் சேர்க்கவும் நன்றாக கிளறி சிறிது வேகவைத்த குடல் நீர் சேர்த்து மூடி வைக்கவும்.4 நிமிடம் கழித்து எடுத்து சிறிது மல்லிதலை சேர்த்து சூடாக பரிமாறவும். SumathiYoganandhan -
-
கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும் ஒSubbulakshmi -
பொறித்த குழம்பு திருநெல்வேலி குழம்பு (Poritha kulambu recipe in tamil)
பாசிப்பருப்புடன் துவரம்பருப்பு 1ஸ்பூன்.,காய்கள், தக்காளி ,ப.மிளகாய் 2 உப்பு ,மல்லி பொடி போட்டு வேக,வைத்து பின் மிளகு சீரகம் ,வர.மிளகாய் 4 ,முருங்கை க்கீரை கண்டிப்பாக போடவும்போட்டு வறுத்து கறிவேப்பிலை ,வறுத்து மிக்ஸியில் தூளாக்கி பருப்புடன் கலந்து கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தயம் வறுத்து போடவும். ஒSubbulakshmi -
காரசட்னி
தக்காளி,வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், சிறிதளவு தேங்காய்பெருங்காயம், கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து பின் வதக்கவும். தேவையான உப்பு இதில் போட்டு வதக்கவும். பின் மிக்ஸியில் சட்னி அரைக்கவும் ஒSubbulakshmi -
வாழை, பலா பொரியல் (Vaazhai pazhaa poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு வித்தியாசமான பொரியல்.வாழை, பலா பொடியாக வெட்டி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும். பின் பூண்டு வெங்காயம், சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து காயைப் போட்டு மீண்டும் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு தாளிக்கவும். சத்துக்கள் சுவையான காய் தயார். ஒSubbulakshmi -
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13892832
கமெண்ட் (2)