வெள்ளை கொண்டகடலை தோசை(chickpeas)(Vellai kondakadalai Dosa Recipe In Tamil)

Shuraksha Ramasubramanian @shuraksha_2002
வெள்ளை கொண்டகடலை தோசை(chickpeas)(Vellai kondakadalai Dosa Recipe In Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஐந்து மணி நேரம் வெள்ளை கொண்டக்கடலையை ஊற வைக்க வேண்டும் பின் அதை மிக்ஸியில் போட்டு அதோடு 3 பச்சை மிளகாயை சேர்க்கவும்
- 2
அதில் இஞ்சி கொத்துமல்லி சேர்த்து நன்கு அரைக்கவும்
- 3
இட்லி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்,அரிசி,2 வெங்காயம்,மிளகு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 4
சோடாஉப்பு,உப்பு மாவு சேர்த்து அதோடு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்
- 5
2 ஸ்பூன் எண்ணை ஊற்றி அதில் தோசை மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
-
கொண்டகடலை கறி மசாலா (Kondakadalai curry masala recipe in tamil)
#GA4 #WEEK6மிக அருமை யான, தயிர் சாதம் தொட்டு கொள்ள ரெடி. செம்பியன் -
-
கருப்பு கொண்டக்கடலை சுண்டல் (Karuppu kondakadalai sundal recipe in tamil)
#GA4#ga4#week6#chickpeas Vijayalakshmi Velayutham -
-
-
வெள்ளை அப்பம் (Vellai appam recipe in tamil)
#deepfry வெள்ளை அப்பம் ஆரோக்கியமான இவிநிங் சினக்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சினக்ஸ்.இதில் உளுந்தம் பருப்பு சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலுவானது.குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் ஏற்ற சத்தான சினக்ஸ். Gayathri Vijay Anand -
-
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
சோள தோசை(corn dosa recipe in tamil)
சோளத்தில் அதிகமான பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.manu
-
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13890763
கமெண்ட்