பாலாடையில் இருந்து வெண்ணை எடுத்தல் (Vennai recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பாலை நன்றாக காய்ச்சி பாலாடையை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் 30 நாட்கள் சேர்த்து ஃபிரிசரில் வைத்து வரவேண்டும். மிக்ஸியில் அடிப்பதற்கு 2 மணிநேரம் முன் அந்த பாத்திரத்தை வெளியில் வைக்க வேண்டும். பின் பாலாடையை மிக்ஸியில் போட்டு குளிர்ந்த நீரை ஊற்றி அடிக்க வேண்டும். வெண்ணை திறன்டு வரும். அதை மட்டும் எடுத்து மீண்டும் குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும். அடிகனமான அகல பாத்திரத்தில் போட்டு காய்ச்ச வேண்டும். நெய் மாதிரி உருகி வரும் வரை நன்றாக காய்ச்சவும். அதில் கருவேப்பிலை மற்றும் உப்பு போட்டு இறக்கி வைக்கவும். சூடு ஆறிய பிறகு வேறொரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக இறுக்கமாக மூடி வைக்கவும். எறும்பு போன்ற சிறு பூச்சிகள் பாத்திரத்தில் உள் நுழையாதவாறு பாதுகாத்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாலில் இருந்து சேமித்்த பாலாடை
  2. சிறிது, கருவேப்பிலை
  3. ஒரு சிட்டிகைஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேர்த்து வைத்த பாலாடையை மிக்ஸியில் அடித்தல்.

  2. 2

    குளிர்ந்த நீரில் மிக்ஸியில் அடித்தல்

  3. 3

    குளிர்ந்த நீரில் வெண்ணையை நன்றாக கழுவ வேண்டும்.

  4. 4

    வெண்ணையை அடுப்பில் வைத்து மிதமான (Low flame) சூட்டில் காய்ச்ச வேண்டும்.

  5. 5

    வெண்ணை உருகி நெய் ஆக வரும் போது வாசத்திற்கு கருவேப்பிலை சிறிது மற்றும் உப்பு போட்டு இறக்கி ஆற விட வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes