நேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

நேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்தேங்காய் துறுவல்
  2. 2 மேஜை கிரண்டிஊளுத்தம் பருப்பு
  3. கல்லபருப்பு
  4. கடலை பருப்பு
  5. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஊளுந்தம் பருப்பை தண்ணீரில் நிமிடம் ஊரவகை்கவும். பின்னர் மிக்ஸில் அரகை்கவும். ஒர கப் தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    வானலில் எண்ணெய் விட்டு கடுகு,கல்ல பருப்பு தாளிக்க வேண்டும்.

  3. 3

    அதிலேயே கருவேப்பிலை,கடலை பருப்பு, அரதை்த ஊளுந்தை சேர்கவும்.

  4. 4

    நன்கு கலந்த பின் உப்பு சேர்கவும். இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    கலவயைில் சாதத்தை சேர்தால் தேங்காய் சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes