கோவில் சர்க்கரை பொங்கல் (Kovil sarkarai pongal recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1 கப் பச்சரிசி
  2. 1 கப் நாட்டுச்சக்கரை
  3. 10 முந்திரி
  4. 10திராட்சை
  5. சிறிதுஏலக்காய்த்தூள்
  6. சிறிதுபச்சைக் கற்பூரம்
  7. 3 -4 டேபிள்ஸ்பூன் நெய்
  8. 4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசியை இரண்டு முறை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்... பிறகு குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 5 விசில் வேக வைக்கவும்

  2. 2

    சாதம் வெந்தபிறகு கரண்டியின் உதவியால் மசித்து விடவும்

  3. 3

    வேறு ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சக்கரை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும், பிறகு வேகவைத்த சாதத்தில் வடிகட்டி சேர்க்கவும்

  4. 4

    சாதமும் நாட்டுச் சர்க்கரையும் ஒன்றோடு ஒன்று கலக்கும் பாரு நன்றாக கலந்து குறைந்த தீயில் அடுப்பில் வைக்கவும், மற்றொரு அடுப்பில் நெய், முந்திரி, திராட்சையை தாளித்து இதில் சேர்க்கவும்

  5. 5

    இதனுடன் சிறிது ஏலக்காய்த்தூள் பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  6. 6

    அற்புதமான கோவில் சர்க்கரை பொங்கல் தயார் 😍😍😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes