நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது.

நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)

#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்நிலக்கடலை
  2. வெல்லம் ஒரு கப்
  3. நெய் ரெண்டு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நிலக்கடலை தோல் நீக்கி கொள்ளவும். வெல்லம் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் அரைத்த பொடியை ஒரு பிளேட்டிற்கு மாற வேண்டும். நெய் 2 ஸ்பூன் விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

  3. 3

    சுவையான நிலக்கடலை உருண்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes