நிலக்கடலை இடிச்ச உருண்டை(peanut balls recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
நிலக்கடலை இடிச்ச உருண்டை(peanut balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலை மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்து வெல்லம் சேர்த்து ஒரு சுற்று ஓடவிட்டு பாத்திரத்தில் போட்டு சூடாக்கிய நெய் சேர்த்து கலந்து தேவையான அளவில் உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 10 - 15 நாட்கள் சுவை மாறாமல் இருக்கும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சத்தானது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. Siva Sankari -
-
-
Peanut butter (Peanut butter recipe in tamil)
#GA4 week12மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ள நிலக்கடலை வெண்ணெய் Vaishu Aadhira -
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்#ATW2 #TheChefstory Rithu Home -
-
இனிப்பு நிலக்கடலை (Inippu nilakadalai recipe in tamil)
#GA4 Week12குறிப்பு: வெல்லப் பாகுவின் சரியான பதத்தை கண்டறிய பாகுவில் சில துளிகள் எடுத்து 1/4 கப் தண்ணீரில் விடவும். அதில் வெல்லப் பாகு பரவவில்லை என்றால் வெல்லப் பாகு சரியான பதத்தில் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தி விடலாம். Thulasi -
-
-
வெங்காயச் சட்னி(onion chutney recipe in tamil)
இந்த சட்னியில் நிலக்கடலை சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும். punitha ravikumar -
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
பினட் சாட்ஸ் (peanut shots)
#goldenapron3பொதுவா சாட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சுவையான மிகவும் சத்துள்ள இந்த பினட் சாட்ஸ் உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள் எளிமையான ரெசிபி. Dhivya Malai -
-
-
-
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி Vaishu Aadhira -
இடிச்ச கடல உருண்டை (Idicha kadala urundai recipe in tamil)
# arusuvai1 கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு வீட்டிலேயே செய்த இந்த கடலை உருண்டை மிகவும் சத்தானது ஆரோக்கியமானது எளிதில் செய்து விடலாம். மிகவும் குறுகிய நேரம் மட்டுமே எடுக்கும் ஆனால் சுவையோ அலாதியானது. sobi dhana -
-
-
பீநட்ஸ் குக்கீஸ் (Peanut cookies recipe in tamil)
#GA4.. bake. week 4... நிலக்கடலை வைத்து செய்த ஹெல்த்தியான குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்ய கூடிய எளிமையான பிஸ்கட்.. Nalini Shankar -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
-
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar
More Recipes
- * பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
- திராட்சை மோஜிட்டோ(grapes mojito recipe in tamil)
- இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
- தயிர் ஐஸ்கிரீம்(curd icecream recipe in tamil)
- செட்டி நாடு ஸ்பெஷல், *வாழைப்பூ கோலா, உருண்டை*(valaipoo kola urundai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16196679
கமெண்ட் (5)