காராமணி இனிப்பு சுண்டல் (Kaaramani inippu sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவு கரமாமணியை ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் ஊற வைத்த காராமணியை போட்டு 8 விசில் விட்டு நன்கு வேக வைத்து வடிய வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைய விட்டு வடிகட்டி கொஞ்சம் திக்கான பாகு வைக்கவும்.
- 4
இப்போது நெய் விட்டு வேக வைத்த காராமணி சேர்த்து கிளறி தேங்காய், ஏலக்காய் போட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
-
-
-
-
-
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
-
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வாழைப்பழம் இனிப்பு கட்லெட் (Vaazhaipazham inippu cutlet recipe in tamil)
#cookpadturns4#fruits🍌 Meenakshi Ramesh -
-
-
-
-
-
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
-
-
அவல் மோதகம் (Aval mothagam recipe in tamil)
#pooja அவல் மோதகம் சத்தான சுவையான ஒரு ரெசிபி Laxmi Kailash -
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13912788
கமெண்ட் (5)