கடலைப்பருப்பு சுண்டல் (Kadalaiparuppu sundal recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
#pooja..
கடலைப்பருப்பு சுண்டல் (Kadalaiparuppu sundal recipe in tamil)
#pooja..
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை குழைந்து போகாமல் குக்கரில் 2, 3 சத் ததுக்கு வேக விட்டு எடுத்துக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த கடலைப்பருப்பு சேர்த்து தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி விடவும்
- 3
அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து ஸ்டவ்வில் இருந்து இறக்கிடவும்.. சுவையான கடலைப்பருப்பு சுண்டல் சுவைக்க தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தட்டாம்பயர் சுண்டல் (Thattampayaru sundal recipe in tamil)
#pooja.. தட்டாம்பயர் சுண்டல் ரொம்ப ருசியானது. பூஜைக்கு இதுவும் செய்வார்கள்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
-
-
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
-
-
-
-
சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)
#pooja BhuviKannan @ BK Vlogs -
கடலைப்பருப்பு சுண்டல் தோசை (Kadalaiparuppu sundal recipe in tamil)
ஆச்சரியம் ஆனால் உண்மை.மீதமான கடலை சுண்டல் இரண்டு கைப்பிடி இட்லி மாவு ஒருகரண்டி மிளகாய் வற்றல், உப்பு மிளகு சீரகம் உப்பு கலந்து அரைக்கவும். பின் தோசை சுடவும் ஒSubbulakshmi -
-
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
-
பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)
இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று.. Muniswari G -
-
கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)
#family.தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13893628
கமெண்ட் (15)