சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளரில் முதலில் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும் பிறகு சுக்கு மல்லி காபி தூள் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்
- 2
வெதுவெதுப்பான பால் ஒரு டம்ளர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும் வேண்டும்
- 3
இப்போது மசாலா பால் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
#GA4#WEEK8#Coffee உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் காபி #GA4#WEEK8 # coffee A.Padmavathi -
-
-
-
-
சுக்கு பால்(sukku paal recipe in tamil)
#CF7ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால். karunamiracle meracil -
-
-
-
-
-
-
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது. Meena Ramesh -
-
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
-
-
-
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
-
-
-
-
-
-
-
More Recipes
- ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
- மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
- தக்காளி வெங்காய புளிக்கறி (Thakkali venkaya pulicurry recipe in tamil)
- மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
- சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13917285
கமெண்ட்