முளைகட்டிய கருப்பு சுண்டல் (Mulaikattiya karuppu sundal recipe in tamil)

அழகம்மை
அழகம்மை @cook_26613284

#GA4 #WEEK6

மிக சத்தானது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து சக்தி கிடைக்கும். ஒரு துணி யில், நன்றாக காற்று போகமல் கட்டி 8 மணி நேரம் வைக்க வேண்டும்.முளைத்து வந்திருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் சுண்டல்
  2. கடுகு, மிளகாய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    கொண்ட கடலை, 10 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு துணி யில், நன்றாக காற்று போகமல் கட்டி 8 மணி நேரம் வைக்க வேண்டும்.முளைத்து வந்திருக்கும்.

  3. 3

    குக்கரில் வேக வைக்கவும். 1-2 விசில் போதும்.

  4. 4

    கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
அழகம்மை
அன்று

Similar Recipes