கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)

mercy giruba
mercy giruba @cook_25730194

✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும்​ சுறுசுறுப்பாக​ வைத்திருக்கும்.
✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.
✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  1. 1 டம்ளர் கோதுமை மாவு
  2. 2 டம்ளர் சர்க்கரை
  3. 4 டம்ளர் தண்ணீர்
  4. முந்திரி,கிஸ்மிஸ் பழம், ஏலக்காய்
  5. 1/2 டம்ளர் நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில்​ ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி கிஸ்மிஸ்பழம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    1டம்ளர் கோதுமை மாவுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதன் பின்னர் பாத்திரத்தில் உள்ள நெய்யில் அந்த கலவையை ஊற்றவும்.

  4. 4

    கலவை வெந்து கொண்டிருக்கும் பொழுது வேறொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு கேரமலைஸ் பண்ணவும்.

  5. 5

    அதை கலவையுடன் ஊற்றவும்.பின்னர் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    இப்பொழுது நமக்கு தேவையான சுவையான கோதுமை அல்வா ரெடி.

  7. 7

    நன்கு ஆறியதும் சுவைத்து உண்ணுங்கள்.... சுறுசுறுப்பாக செயல்படுங்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mercy giruba
mercy giruba @cook_25730194
அன்று

Similar Recipes