சுவையான அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)

#puja.. பாலில் செய்ய கூடிய இனிப்பு பொங்கல்.. பெருமாள் கோவில் பிரசாதம்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து பயத்தம்பருப்பை நல்ல சிவப்பாக வறுத்துக்கவும். பயத்தம் பருப்பு, பச்சரிசியை 3/4 lit பால், சேர்த்து குக் கரில் குழைய வேகவைத்து எடுத்துக்கவும்
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து வேகவைத்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து, அத்துடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 3
வெல்லத்துடன் அரிசி பருப்பு சேர்ந்து கொதித்து வரும்போது 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறி மீதி இருக்கும் 3/4 lit பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 4
பால் வாசனையுடன் நன்றாக சேர்த்து இள ப்பமான பதத்துக்கு வரும்போது, திரும்பவும் 2ஸ்பூன் நெய், ஏலக்காய்த்தூள், பச்சை கர்ப்பூரம் சேர்த்து ஸ்டவ்வில் இருந்து இறக்கி வைத்துவிடவும்.
- 5
கடைசியாக முந்திரி வறுத்து போட்டு பரிமாறவும்...கமா கமா மணமுடன் சுவையான அக்கரவடிசல் பாயசம் சுவைக்க தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
-
சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)
#GA4#Jaggery#week 15கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்.. Kanaga Hema😊 -
சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)
#CF2பாரம்பர்யமாக தீபாவளி அன்று செய்ய கூடிய கடலைப்பருப்புடன் வெல்லம் சேர்த்து செய்ய கூடிய சுவை மிக்க ஸ்வீட் தான் உக்காரை... Nalini Shankar -
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
-
சக்கரை பொங்கல்.
#vattaram week7...பெருமாள் கோவில் மற்றுமுள்ள அனைத்து கோவில்களிலும் சாமிக்கு பிரதான நைவேத்தியமாக சக்கரை பொங்கலை தான் செய்வார்கள்... Nalini Shankar -
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
-
சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1 Sharanya -
-
-
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
Millet healthy jaggery Pongal
#GA4சிறுதானியம் வகைகள் மற்றும் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து செய்த வெல்லப் பொங்கல். ஆரோக்கியம் நிறைந்தது. சுவையும் நிறைந்தது.தங்கள் தேவைக்கு ஏற்ப நெய்யும் வெல்லமும் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் இது சிறுதானியம் பருப்பில் செய்தது என்பதால் சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கூட இதைச் சாப்பிடலாம். அதனால் நெய் மற்றும் வெல்லத்தை அவரவர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
அக்காரவடிசல் 😋
#cookpaddessert இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமிக்கு நைவேத்தியமாக அக்காரவடிசல் செய்து படைப்பர்.திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, கூடாரவல்லி 27ம் நாள் கீழ்க்கண்ட பாடலை பாடி, “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவேபாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்து வழிபடுவர். அன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் செய்து நைவேத்தியமாக அக்காரவடிசல் செய்வது வழக்கம். BhuviKannan @ BK Vlogs -
ஆடி கும்மாயம் (Aadi kummaayam recipe in tamil)
#india2020 செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு. Preethi Prasad -
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh
கமெண்ட் (4)