சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec

இந்த இனிப்பு சாதம் நான் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது சுவைத்து பார்த்தது.. அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்கள் கழித்து நான் எனது வீட்டில் அதை செய்து பார்த்தேன்.இது எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று, நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் #skvdiwali #deepavali
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு ஆத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் போற்றி அதை கொதிக்க விட வேண்டும்
- 2
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரிசி ஒரு கப் சேர்க்க வேண்டும் மற்றும் அதனுள் உப்பு என்னை ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்
- 3
என்னை சேர்ப்பதற்கு காரணம் அரிசி ஒட்டாமல் உதிரியாக இருப்பதற்காக
- 4
அரிசி வெந்தவுடன் மீதி உள்ள தண்ணீரை வடிகட்டி எடுக்க வேண்டும்
- 5
மற்றொரு ஆத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து அதனுள் வேகவைத்த அரிசியை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- 6
ஒரு நிமிடம் கலந்து உடன் அதனால் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து ஒன்றாக சேரும் வரை கலந்து கொள்ளவும்
- 7
தேவை என்றால் ஃபுட் கலர் இன் சேர்க்கலாம் இல்லையெனில் தேவை இல்லை.
- 8
கடைசியாக சர்க்கரை பாஸ்மதி அரிசியுடன் கலந்துவிட்டு தனியாக நெயில் வறுத்தெடுத்த நட்ஸ் அதாவது முந்திரி திராட்சை பாதாம் மற்றும் பிஸ்தா வகை கதை இனிப்பு சாதத்துடன் சேர்த்துவிடலாம்
- 9
இப்பொழுது மிக சுவையான சுலபமான சர்தா ரைஸ் தயாராகி விட்டது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)


மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா


தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)


பூந்தி லட்டு


பிஸ்தா ஸ்வீட் ரைஸ்


இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)


புரட்டாசி ஸ்பெஷல் இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)


சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)


சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)


சரவண பவன் கார பொங்கல்


Makkan Peda


சேமியா கப் கீர்


கிவி ரைஸ் புட்டிங்


ஸ்வீட் பாஸ்மதி ரைஸ்


பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)


சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)


பிரட் குலாப் ஜாமுன் (Bread gulab jamun recipe in tamil)


ரவா லட்டு


ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)


சேமியா கேசரி/இனிப்பு சேமியா


தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)


ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)


மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)


பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)


ஸ்வீட் பிஸ்தா ரைஸ் (sweet pista rice in tamil)


ஆலு ஸ்வீட் மிக்சர் (Also sweet mixture)


பாதாம் பாயாசம்


இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)


Cham cham & Rasgulla gujarati sweets (Cham cham & Rasagulla recipe in tamil)


திணை சர்க்கரைப்பொங்கல் (Fox Millet Sweet Pongal) (Thinai sarkarai pongal recipe in tamil)

கமெண்ட் (2)