கோதுமை மாவு ஜாமுன் (Kothumai maavu jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவு சேர்த்து 5 நிமிடம் அடுப்பை குறைவான தீயில் வைத்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு பவுலில் மாவை மாற்றம் செய்து சூடு தணிந்த பின் உப்பு, மில்க் பவுடர், சோடா உப்பு,2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு பால் சிறிதளவு சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம் மூடி போட்டு ஊறவைத்து கொள்ளவும்.
- 3
சர்க்கரை பாகு தயார் செய்ய அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.சர்க்கரை கரைந்து வந்ததும் இதை வடிகட்டி எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- 4
இதில் ஏலக்காய் தட்டி சேர்த்து புட் கலர் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- 5
பிறகு இந்த மாவை தேவையான வடிவில் உருட்டி கொள்ளவும். நான் உருளை வடிவில் உருட்டி வைத்துள்ளேன்.
- 6
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மீடியமான தீயில் வைத்து எல்லா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 7
பொரித்த பிறகு இதை சூடாக உள்ள பாகில் சேர்த்து விடவும்.குறைந்தது 5 மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.சுவையான மிகவும் சாஃப்டான ஜூஸியான கோதுமை மாவு ஜாமுன் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
கோதுமை குலாப் ஜாமுன் (Kothumai gulab jamun recipe in tamil)
#flour1#GA4 #milkகுலாப் ஜாமுன் மிக்ஸ் மற்றும் மில்க் பவுடர் இல்லாமல் சுலபமாக சுவையாக இருக்கும் இந்த குலாப் ஜாமுன். Hemakathir@Iniyaa's Kitchen -
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
-
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
-
-
-
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
#flour1கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் Jayasakthi's Kitchen -
-
-
கோதுமை பாதுஷா (Kothumai badhusha recipe in tamil)
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை பாதுஷா. உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமையில் செய்யும் பாதுஷா செய்முறை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.#மகளிர்தினம்#எனக்குபிடித்த#book Meenakshi Maheswaran -
-
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
கோதுமை மாவு மேக்ரோனி இன் ஒயிட் சாஸ் (kothumai maavu macaroni in white sauce recipe in tamil)
பொதுவாக கடையில் வாங்கும் பாஸ்தா மைதா வினால் தான் செய்யப்பட்டு இருக்கும். அது குழந்தைகள் சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் மேக்ரோனி வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு எளிமையாக செய்யும் முறையை இந்த ரெசிபியில் நீங்கள் காணலாம். இதில் நான் கோதுமை மாவைப் பயன்படுத்தி தான் ஒயிட் சாஸ்சும் செய்துள்ளேன். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu
More Recipes
- உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)
- கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
- வாவல் மீன் குழம்பு (Vaaval meen kulambu recipe in tamil)
- கோதுமை பீட்சா (Kothumai pizza recipe in tamil)
- அரிசி மாவு அல்வா (Rice flour Halwa) (Arisi maavu halwa recipe in tamil)
கமெண்ட் (6)