கோதுமை மினி கப் கேக் (Wheat mini muffins) (Kothumai mini cupcake recipe in tamil)

கோதுமை மினி கப் கேக் (Wheat mini muffins) (Kothumai mini cupcake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடாவை சலித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் எண்ணை, தயிர் சேர்த்து நன்கு கலந்து, பின் சர்க்கரை சேர்த்து கிரீம் போல் பீட் செய்யவும்.
- 3
அதன் பின் சலித்து வைத்துள்ள கோதுமை மாவு சேர்த்து நன்கு கலக்கவும். கால் பங்கு மாவை எடுத்து, கோகோ பவுடர், பால் சேர்த்து கலந்துகொள்ளவும்.
- 4
பின்பு கப் கேக் மோல்ட் எடுத்து அதில் பட்டர் கப் வைத்து, அரை கப் முதலில் கலந்த வைட் மாவு சேர்க்கவும். பின்னர் நடுவில் கோகோ கலந்த மாவு ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி கத்தியால் கோடு போட்டு தயாராக வைக்கவும்.
- 5
மைக்ரோ வேவ் ஓவனை 180டிகிரியில் பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து, பின் தயாராக உள்ள கப் கேக் கப்களை வைத்து பதினெட்டு நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான கோதுமை மாவில் செய்த முட்டை சேர்க்காத கோதுமை மினி கப் கேக் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
-
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
-
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
கோதுமை சாக்கலேட்டு இட்லி (Kothumai chocolate idli recipe in tamil)
#ranjanishomeஎனக்கும் என் மகனுக்கும் சாக்கலேட்டு என்றால் மிகவும் புடிக்கும் அதனால் ஒரு நாள் ஈவினிங் ஸ்னாக்ஸ் இட்லி வைத்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது . என் மகன் சாக்கலேட்டு இட்லி என்று கூறினான் . எப்பவும் போல் அரிசி மாவு இல்லாமல் கோதுமை மாவில் பண்ணலாம் என்று ஐடியா வந்தது , அப்படி செய்யப்பட்டது தான் இந்த சாக்கலேட்டு இட்லி. எங்கள் அனைவருக்கும் மிகவும் புடித்தது . என் மகன் மிகவும் ருசித்து சாப்பிட்டான்.vasanthra
-
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
-
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)