தக்காளி தொக்கு (Thakkali thokku recipe in tamil)

Kalyani Ramanathan @cook_26358693
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை அடுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் சிறிது கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்
- 3
வெங்காயம் வதக்கிய பின் தக்காளி சேர்க்கவும் தக்காளி சிறிது உப்பு சேர்க்கவும் கறியை நன்கு வதங்க விடவும்
- 4
அதன்பின் ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் மல்லித் தூள் உப்பு சேர்த்து கிளறவும் பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 5
சுவையான தக்காளி தொக்கு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
-
டிபன் தக்காளி குழம்பு (Tiffen thakkali kulambu recipe in tamil)
# Ga4#week 7#tomato Dhibiya Meiananthan -
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
தக்காளி சாம்பார் (Thakkaali sambar recipe in tamil)
#GA4#week7#tomato பொதுவாக காய்கறி போட்டு சாம்பார் செய்வார்கள். அவசரத்திற்கு காய்கறி இல்லையென்றால் இப்படி தக்காளி போட்டு உடனடியாக செய்யலாம். சுவையும் நன்றாக உள்ளது. நேரம் குறைவான நேரமே ஆகும். Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
#GA4 #week 7 தக்காளி தொக்கு இதை தோசை, சப்பாத்தி,பூரி,இட்லி அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.சீக்கீரம் செய்திடலாம். Gayathri Vijay Anand -
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
-
சுண்டக்கடலை புளிக்குழம்பு (Sundakadalai pulikulambu recipe in ta
#GA4#week6#chicpeas Kalyani Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13954260
கமெண்ட்