கற்றாழை நீர் மோர் (Katraazhai neermor recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கற்றாழை ஏட்டின் இரு பக்கமும் உள்ள முட் பகுதியை நீக்கி விட்டு நடுவில் கீறி அதன் உட் பகுதியில் உள்ள வெள்ளை நிற ஜெல்லை எடுத்து கொள்ளவும் அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தயிர் ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து ஒட்டவும்.
- 2
பின்னர் அதனுடன் ஐஸ் கட்டிகள், தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 3
சுவையான உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை நீர் மோர் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா மோர் (Masala mor recipe in tamil)
மிகவும் ருசியான உடலுக்கு குளிர்ச்சியானது #GA4#week7#buttermilk Sait Mohammed -
-
-
-
-
-
-
-
-
-
வெர்ஜின் மொஜிடோ (மாக்டைல்) (Virgin mojito recipe in tamil)
#GA4#week17#mocktail Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
நீர் மோர்
#குளிர்# கோல்டன் அப்ரோன் 3கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் . Shyamala Senthil -
-
-
-
வயல்காட்டு நீர் மோர் (Vayalkaattu neermor recipe in tamil)
#GA4 #WEEK7 #buttermilk1 பங்கு தயிர் கு, 10 பங்கு நீர் கலந்து தண்ணீர் கு பதிலாக வயல் காட்டில், இதை தான் குளிர்ச்சி க்கு பருகுவது வழக்கம்.அழகம்மை
-
ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena Thara -
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
-
-
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13960870
கமெண்ட்