ஓட்ஸ் வாழைப்பழ பான்கேக் (Oats vaazhaipazha pancake recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

ஓட்ஸ் வாழைப்பழ பான்கேக் (Oats vaazhaipazha pancake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேருக்கு
  1. 1 கப்ஓட்ஸ்
  2. 2வாழைப்பழம் பழுத்தது
  3. 1 பின்ச்உப்பு
  4. தண்ணீர் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் நன்றாக பழுத்த வாழைப்பழத்தை (கருத்தது) 2-3 மணி நேரம் பிரேஸிர்இல் வைக்க வேண்டும்.

  2. 2

    ஓட்ஸ் 1 கப் எடுத்து அதை மிக்ஸியில் நன்றாக அடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

  3. 3

    அதில் பிரேஸிர்இல் இருந்து எடுத்த வாழை பழத்தை சிறிதாக வெட்டி போட்டு அதையும் ஓட்ஸ் ம் சேர்த்து அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    பின் சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்க வேண்டும்.

  5. 5

    தோசை கல்லை சுட வைத்து மாவை அதில் ஊற்றி வேக வைக்க வேண்டும். மீண்டும் திருப்பி போட்டு மறு பக்கம் வேக வைத்தால் சுவையான ஓட்ஸ் வாழைப்பழ கேக் ரெடி!

  6. 6

    அதன் மேல் சாக்லேட் சிப்ஸ் அல்லது தேன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes