தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் பால்
  2. 1/2 கப் ரவை
  3. 1/2 கப் தண்ணீர்
  4. 2 டீஸ்பூன் கிஸ்மிஸ்
  5. 1 டீஸ்பூன் முந்திரி
  6. 6 டீஸ்பூன் நெய்
  7. பின்ச் உப்பு
  8. பின்ச் கலர் கேசரி பவுடர்
  9. 6 டீஸ்பூன் சக்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து நன்றாக வறுக்கவும்.பின்னர் அதனை எடுத்து விட்டு ரவை சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்த பின் காய்ச்சிய பால் சேர்த்து கிளறவும்.

  2. 2

    பிறகு வறுத்த ரவை சேர்த்து கிளறவும்.இதனுடன் உப்பு சேர்த்து கொள்ளவும்.ரவை வெந்ததும் கேசரி பவுடர் தண்ணீரில் கலந்து சேர்த்து கிளறவும்

  3. 3

    நெய் சேர்த்து கிளறவும்.சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.5 நிமிடம் பின் நெய் சேர்த்து இறக்கவும்.சுவையான பால் கேசரி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes