உளுந்த களி (காலை உணவு) (Ulunthankali recipe in tamil)

# GA4 # Week 7 breakfast பெண் குழந்தைகளுக்கும் , திருமணம் ஆன பெண்களுக்கு ஏற்ற காலை உணவு .அனைத்து சத்தும் கிடைக்கும்.
உளுந்த களி (காலை உணவு) (Ulunthankali recipe in tamil)
# GA4 # Week 7 breakfast பெண் குழந்தைகளுக்கும் , திருமணம் ஆன பெண்களுக்கு ஏற்ற காலை உணவு .அனைத்து சத்தும் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
3 பங்கு உளுந்து 1 பங்கு பச்சரிசி இரண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும் இது உளுந்த களி மாவு. ஒரு பாத்திரத்தில் ஒரு வட்டு கருப்பட்டி 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்யவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் கருப்பட்டி பாகு அதனுடன் 50ml நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த பின் அடுப்பை குறைத்துக் கொண்டு இப்போது 2 டம்ளர் களிமாவு சேர்க்கவும்.
- 3
கிளற தேவையில்லை 20 நிமிடம் களித்து அடுப்பில் இருந்து இறக்கி நன்கு கிளறவும். இப்பொழுது சுவையும் ஆரோக்கியமும் மிகுந்த காலை உணவான உளுந்த களி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்த களி
#nutrient1 # rich proteinஉளுந்த களி பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல கர்ப பை பலம் பெரும்முதுகு தண்டு பலம் பெரும் இவ்வகை உணவை கண்டிப்பாக பெண்கள் வாரம் இரு முறையாவது சாப்பிடவேண்டும்Vanithakumar
-
உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)
பெண்களுக்கு வரும் குறுக்கு வலி மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளுக்கு சிறந்த மருந்து.#queen1 Feast with Firas -
-
வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil)
#Vattaram/Week 4*வெந்தயத்தில் நார்ச்சத்தையும், சவ்வு ஶ்ரீதன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது. kavi murali -
-
-
-
-
-
குழந்தைகள் உணவு. உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
கறுப்பு உளுந்து ஒரு உழக்கு வறுக்கவும். பச்சரிசி 4உழக்கு எடுக்கவும்.இரண்டையும் மில்லில் மாவாக த் திரிக்கவும்.கருப்பட்டி 150கிராம் எடுத்து 200மி.லி தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டி நல்லெண்ணெய் 100 ஊற்றி அரைத்த மாவில் 100கிராம் எடுத்து இதில் போட்டு ஒரு பிஞ்ச் உப்பு போட்டு கிண்டி உருண்டை களாக உருட்டவும். ஒSubbulakshmi -
-
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
-
வெந்தயக் கலி
#vattaram #week4 தூத்துக்குடியில் மிகவும் பிரபலமானது.இது உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது. V Sheela -
டிபன் தக்காளி குழம்பு (Tiffen thakkali kulambu recipe in tamil)
# Ga4#week 7#tomato Dhibiya Meiananthan -
சிலா ஊத்தப்பம் (Chilla uthappam recipe in tamil)
#GA4 காலை சிற்றுண்டிக்கு எளிதாக செய்ய கூடிய உணவு. Week 22 Hema Rajarathinam -
-
உளுந்து களி
பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து அரைக்கவும். கருப்பு ஒரு சின்ன உருண்டை 150மிலி தண்ணீர் உஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி அதில் அரைத்த மாவில் 150கிராம் உழக்கு மாவு எடுத்து நன்றாக கிண்டி 50கிராம் நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் உருடடவும்.கையில் ஒட்டாது என்றால் வெந்துவிட்டது என தெரியவும் ஒSubbulakshmi -
வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)
#Ga4 #week19 வெந்தயக் களி பூப்படையும் பெண்களுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. Siva Sankari -
-
ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)
# Breakfast இந்த பராத்தாவில் ஓமம் இருப்பதால் இதுஎளிதில் செரிக்கக் கூடியவை.இது குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு. Food chemistry!!! -
பச்சை மிளகாய் இஞ்சி ஜில் மோர் (Pachaimilakaai inji jill mor recipe in tamil)
#GA4#week 7- butter milk Nalini Shankar -
திருவாதிரை களி(tiruvathirai kali recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று கோவில்களிலும் வீடுகளிலும் செய்யும் இனிப்பு உணவு.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
ரெட் பீன்ஸ் சாலட் காலை உணவு(Red beans salad recipe in tamil)
சத்தான சுவையான ரெட் பீன்ஸ் சாலட் காலை உணவிற்கு ஏற்றது. #made3 week 3 Jassi Aarif -
-
-
ஓட்ஸ் காலை உணவு (Oats kaalai unavu recipe in tamil)
#nutrient3நார்சத்து நிறைந்த ஓட்ஸ் காலை உணவாக சாப்பிடுவது நல்லது Nandu’s Kitchen -
உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)
#GA4 Week 7 Mishal Ladis
More Recipes
கமெண்ட்