நெல்மாவு ரொட்டி - பிரேக்பாஸ்ட் (Nel maavu rotti recipe in tamil)

Fathima's Kitchen @fathis_1993
நெல்மாவு ரொட்டி - பிரேக்பாஸ்ட் (Nel maavu rotti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீர் ஐ லேசாக சூடேற்றிக் கொள்ளவும். தண்ணீரில் உப்பு சேர்த்து கொள்ளவும்
- 2
2 கப் நெல்மாவு எடுத்துக் கொள்ளவும் சுடு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றவும், மாவு முழுவதும் தண்ணீர்ப்பட்டதும் 15 நிமிடம் ஊறவிடவும்.
- 3
பின்னர் தேவைக்கு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- 4
பின் சிறிது சிறிதாக பிரித்து பந்துகளாக உருட்டவும்.
- 5
1 பந்தின் மேல் நெய் தடவி மற்றொரு பந்தை வைத்து கைகளுக்கு நடுவே வைத்து தட்டி பெரிய ரொட்டியாக வந்ததும் தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.
- 6
மீன் குழம்பு, கறி குழம்பு, தேங்காய் சட்னி என அனைத்து வகையான சைடு டிஷ் க்கும் அருமையாக பொருந்தும் ஒரு காலை உணவு நெல்மாவு ரொட்டி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
-
-
கேப்பை ரொட்டி (Keppai rotti recipe in tamil)
கேப்பை ரொட்டியில் நிறைய சத்துக்கள் உள்ளன தாய்ப்பால் சுரக்க உதவும், நார்ச்சத்து அதிகம் உள்ளது, கர்ப்பகாலத்தில் வரும் தூக்கமின்மையை போக்கும் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளதாள் மகப்பேறு காலத்தில் திசுக்களுக்கு வலிமை தரக்கூடியது.#mom#ilovecooking Manickavalli M -
-
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
-
-
-
மொறுமொறுப்பானராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
✓ராகியில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.✓ சாப்பிடுவதால் சுறுசுறுப்பாக செயல்படலாம். #GA4 mercy giruba -
திப்ப ரொட்டி.(Dippa ரொட்டி) (Dippa rotti recipe in tamil)
#apஆந்திர மக்கள் செய்யும் காலை உணவாகும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடுவார்கள். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் டிபன் வகை ஆகும். இதன் சுவை கிட்டத்தட்ட நமது காஞ்சிபுரம் இட்லியை போன்று உள்ளது. இந்த மாவை உடனடியாக செய்து கொள்ளலாம். அல்லது இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டியது இல்லை. Meena Ramesh -
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான உணவு வகை Vijayalakshmi Velayutham -
ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
ராகி மற்ற தானியங்களை விட 3 மடங்கு அதிக துத்தநாகம் கொண்டது. துத்தநாகம் செல்கள், நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய்த்தொற்று மற்றும் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டின் வளர்ச்சிக்கு துத்தநாகம் பங்களிக்கிறது. முளைகட்டிய ராகியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
-
-
உப்பு ரொட்டி (Uppu rotti recipe in tamil)
#breakfastஉப்பு ரொட்டி செட்டிநாடு உணவுகளில் ஒன்று. இதை ஒரு பலகரமாக பன்னுவர். Subhashree Ramkumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13965156
கமெண்ட்