பண்ணா கருவாடு தொக்கு (Panna karuvadu thokku recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
பண்ணா கருவாடு தொக்கு (Panna karuvadu thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருவாடை வெந்நீர் ஊற்றி நன்றாக இரண்டு மூன்று முறை அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
அடுப்பில் சிறிய கடாயை வைத்து எண்ணை ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மிளகாய் தூள் சோம்பு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
கருவாடு சேர்த்து நன்றாக கிளறவும் உப்பு தேவைப்பட்டால் சிறிது போட்டுக் கொள்ளவும்
- 4
கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொண்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக சுருண்டு வரும் வரை கிளறவும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் பண்ணா கருவாடு தொக்கு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
சிம்பிள் கருவாடு தொக்கு
அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.. Uma Nagamuthu -
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
வெண்டைக்காய் சீஸ் தொக்கு (Vendaikai Cheese THokku Recipe in Tamil)
#ilovecooking Uthra Disainars Uthra -
-
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish Vijayalakshmi Velayutham
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13969626
கமெண்ட்