கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4பரோட்டா
  2. பெரிய வெங்காயம் 2
  3. 1பச்சை மிளகாய்
  4. கறிவேப்பிலயை சிறிதளவு
  5. தக்காளி 2
  6. 1 டேபிள்ஸ்பூன்மிளகாய் தூள்
  7. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  8. முட்டை 1
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்.

  2. 2

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். மிளகாய் தூள் சேர்க்கவும்.

  3. 3

    கரம் மசாலா சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். முட்டை சேர்த்து கிளறவும்.

  4. 4

    பரோட்டாவை பிச்சு கொண்டு போடவும். நன்கு மசாலா உடன் கலந்து இறக்கினால் கொத்து பரோட்டா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes