ரவா லட்டு (Rava laddu recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#kids2
குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள்.

ரவா லட்டு (Rava laddu recipe in tamil)

#kids2
குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் ரவை
  2. 1 டம்ளர் சர்க்கரை
  3. 1/4 டம்ளர் பால்
  4. 10 முந்திரி
  5. சிறிதளவுநெய்
  6. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் ரவையை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வருத்துக் கொள்ளவும்.

  2. 2

    முந்திரியை சின்ன சின்னதாக கட் பண்ணி கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் ரவை சர்க்கரை நன்கு கலந்து கொள்ளவும். தாளிக்கும் கரண்டியில் நெய் விட்டு உடைத்த முந்திரியை வறுத்து ரவை சர்க்கரை கலந்து வைத்ததில் சேர்க்கவும். ஏலக்காயை சேர்க்கவும்.

  4. 4

    வாணலியை அடுப்பில் வைத்து கலந்து பால் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.

  5. 5

    பின் லேசாக ஆரிய பிறகு நெய் தொட்டு உருட்டி வைக்கவும். சூப்பரான இனிப்பான ரவா லட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes