பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#kids1
மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது.

பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)

#kids1
மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் ஸ்வீட் கார்ன்
  2. 1 ஸ்பூன் நெய்
  3. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  4. சிறிதளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஸ்வீட் கார்னை உதிர்த்தி குக்கரில் ஓட்டை கிண்ணத்தில் வைத்து மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ஸ்வீட் கார்ன் உப்பு மிளகு தூள் நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    காரசாரமான பெப்பர் ஸ்வீட் கார்ன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes