சிக்கன் குருமா (Chicken kuruma recipe in tamil)

Shuraksha Ramasubramanian @shuraksha_2002
சிக்கன் குருமா (Chicken kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெயில் சோம்பு சேர்த்து பின் பட்டை இலை லவங்கம் சேர்த்துக் கொள்ளவும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்
- 2
அதில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் சேர்த்த சிக்கன் சேர்த்துக் கொள்ளவும்
- 3
தக்காளி தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
- 4
மிக்ஸியில் தேங்காயை நன்கு அரைத்துக் கொள்ளவும்அதில் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 5
அரைத்த தேங்காயை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
-
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
More Recipes
- பால் புட்டிங்-ரோஸ் பால் புட்டிங்,பொரோக்கன் கிளாஸ் பால் புட்டிங் (Rose paal budding recipe in tamil)
- குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
- மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
- காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
- சீம்பால் (Seempaal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13987431
கமெண்ட்