சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் மற்றும் கொய்யா வாழைப்பழம் ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கவும், பைனாப்பிள் ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
திராட்சை உதிர்த்து கொள்ளவும் ஆரஞ்சு பழத்தை உரித்து சுளையில் இருந்து பல்ப் ஐ மட்டும் எடுக்கவும் இதனுடன் மாதுளை முத்துக்கள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் 1/4 கப் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் (சர்க்கரை கரைத்தால் போதும்) பழங்களை போட்டு மூன்று நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கவும் பின் ஆறியதும் எசென்ஸ் கலந்து பிரிட்ஜில் வைக்கவும் பழங்கள் நிறம் மாறாமல் இருக்கும்
- 4
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் 1/4 கப் பாலை தனியாக எடுத்து ஆறவிடவும் மீதியை மெல்லிய தீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் தனியாக எடுத்து வைத்துள்ள பாலில் கஸ்டர்ட் பவுடர் ஐ கரைத்து ஊற்றவும் பின் கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்
- 5
ஐந்து நிமிடம் வரை கிளறி பின் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் இறக்கி சற்று ஆறியதும் பிரிட்ஜில் வைக்கவும்
- 6
சப்ஜா விதை ஐ ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும் முந்திரி பாதாம் திராட்சை பேரிச்சை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 7
இப்போது கடைசி ஸ்டெப்: குளிரவிட்ட கஸ்டர்ட் ஐ நன்கு கட்டியில்லாமல் ஸ்மூத்தா விஸ்கால் பீட் செய்யவும் பின் கண்ணாடி பவ்லில் பழங்களை சர்க்கரை சிரப்பில் இருந்து வடிகட்டி பழங்களை மட்டும் போடவும் பின் நறுக்கிய ட்ரை ப்ரூட்ஸ் ஐ போடவும் பின் ஊறவைத்து வடிகட்டிய சப்ஜா விதை ஐ போடவும் கஸ்டர்ட் ஐ பரவலாக ஊற்றி கலந்து கொள்ளவும் பின் மேலே சிறிது பழங்கள் ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் சப்ஜா விதை ஐ சேர்த்து அலங்கரித்து பிரிட்ஜில் 1 மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
மிக்ஸ்டு ஃப்ரூட் கேசரி😋😋🤤🤤 (Mixed fruit kesari recipe in tamil)
#CookpadTurns4#cookpadindia Mispa Rani -
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
புரூஸ் சாலட்
மிகவும் அருமையாக இருக்கும். குழந்குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட தோன்றும். Thangam Madhu -
-
-
-
-
-
Nuts and fruits salad rose momos🌹🍏🍎🍌🍑🍍🐿️ (Rose momos recipe in tamil)
#steamபிள்ளையார் சதுர்த்தி பழங்கள் நிறைய இருந்தது.எனக்கு சாலட் வகைகள் மிகவும் பிடிக்கும்.நேற்று நூடுல்ஸ் மோமோஸ் செய்த போது ஏன் பழங்களை வைத்து ப்ரூட் சாலட் மோமோ செய்ய கூடாது என தோன்றியது.பழங்களுடன் சேர்த்து வீட்டில் இருந்த நட்ஸ் மற்றும் உலர் திராட்சை சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும் என்று நினைத்தேன்.மேலும் கலவை பைண்டிங் செய்ய வீட்டில் இருந்த கஸ்டர்டு பவுடர் சேர்த்தேன்.இணிப்பிர்க்கு சுத்தமான மலை தேன் சேர்த்தேன்.ஆக வெளியில் சென்று இது செய்வதற்கென்று எதுவும் வாங்கவில்லை.இன்னும் அன்னாசி பழம் சேர்த்து செய்தால் சுவை கூடும்..திராட்சை பெரிய அளவில் இருக்கும்.சோ பில்லிங் செய்தால் வருமோ என்று சந்தேகம்.அதனால் உலர் திராட்சை சேர்துவிட்டேன்.எல்லாம் சரி,இந்த சுவை மொமோஸ் க்கு சரி வருமோ என்ற சந்தேகம்.ஆனால் செய்து முடித்து சூடாக சாப்பிட்டு பார்த்தோம்.சுவை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.நீங்களும் செய்முறை பார்த்து ஒரு முறை செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.😃👍 குறிப்பு: ரோஸ் கலர் வேண்டும் என்றால் ஏதாவது cooking colour சேர்த்து கொள்ளுங்கள்.என்னிடம் இல்லை. Meena Ramesh -
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
கமெண்ட்