ஸ்ட்ராபெரி சாகோ கஸ்டார்ட் டிலடை்(Strawberry sago custard delight recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#kids2
இந்த அருமையான ரூசியான டிலைட் செய்த பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்ஸ்ட்ராபெரி துண்டுகள்
  2. 4 மேஜைகிரண்டிகஸ்டார்ட் பவுடர்
  3. சப்ஜா விதை
  4. 1கப்ஜவ்வரிசி
  5. 1கப்ஸ்ட்ராபெரி ஜாம்
  6. 1கப்பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாலில் கஸ்டார்ட் பவுடர் கலந்நது வேகவிடுங்கள். கஸடார்ட் மில்க் தயார்.

  2. 2

    ஸ்ட்ராபெரியை துண்டுகலாக்கவும்.

  3. 3

    ஜவ்வரிசியை வேகவைத்து எடுத்தகொள்ளவும். ஸ்ட்ராபெரியை தண்ணீரில் வேகவைத்து சர்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவும். ஸ்ட்ராபெரிஜாம் தயார்.

  4. 4

    எல்லாவற்றையும் எடுத்து வைய்யுங்கள். கண்ணாடி டம்பளரில் முதலில் சப்ஜா விதை,ஸ்ட்ராபெரிஜாம் மற்றும் ஜவ்வரிசியை சேர்க்கவும்

  5. 5

    பின்னர்ஸ்ட்ராபெரி துண்டுகள்,கஸ்டார்ட் மில்க் மற்றும் ஸ்ட்ராபெரிஜாம் வைய்யுங்கள். உங்கள் விருப்பம் போல் வைக்கலாம்.

  6. 6

    ஸ்ட்ராபெரி சாகோ கஸ்டார்ட் டிலடை் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes