தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. பால்-250 லிட்டர்
  2. தேன்-1 ஸ்புன்
  3. மஞ்சள்-1/2 ஸ்புன்
  4. மிளகு தூள்-1/2 ஸ்புன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை அளந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கால் லிட்டர் பாலை ஊற்றவும் ஒரு டம்ளர் வரும் வரை கொதிக்க விடவும்

  3. 3

    நாம் எடுத்து வைத்த ஒரு டம்ளர் பாலில் தேன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் அரை ஸ்பூன் சேர்த்து கொதி வரவும் நன்கு ஆத்தவும்

  4. 4

    சூடான சுவையான மஞ்சள் மிளகு பால் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes