நூடுல்ஸ்

நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் நூடுல்ஸை போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். நூடுல்ஸ் வெந்தவுடன் அதனை குளிர்ந்த நீரில போடவும். மூன்று நிமிடங்களுக்கு பிறகு ஒரு வடிகட்டியில் ஊற்று நீரை வடித்து நன்றாக ஆறவிடவும்.
- 2
கடாயில் 2 குழிக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும் பின் மஞ்சள் தூள் சாம்பார் தூள் கரம் மசாலா தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாக ஒரு நிமிடம் வரை வதக்கவும். இந்த மசாலாவுக்கு தேவையான உப்பை சேர்த்துக் கொள்ளவும். மசாலா அடி பிடிப்பது போன்ற இருந்தால் சற்று தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
நூடுல்ஸ் நன்றாக ஆறியதும் உதிர் உதிராக பிரித்து இந்த அடுப்பில் உள்ள மசாலா கலவையில் கொட்டி நன்றாக கிளறவும். இரண்டும் ஒன்றோடு ஒன்று நன்றாக சேர்ந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)
#grand2அனைத்து குட்டீஸ்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ் அதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். Mangala Meenakshi -
-
-
🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)
#pongal முட்டை புரோட்டா காணும் பொங்கல் ஸ்பெஷல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
-
முட்டை கோஸ் நூடுல்ஸ்
#GA4#noodles/week2 நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு அதில் கோஸ் மற்றும் காய்கறிகள் கலந்து தருவதால் சத்துக்கள் கிடைக்கும். Lakshmi -
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
எக் பிரியாணி நூடுல்ஸ்
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம். Lakshmi -
துளசி சூப் (Thulasi soup recipe in Tamil)
#GA4#Week10#soupஇப்ப இருக்குற கிளைமேட்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்கும்.துளசி இலையில் சூப் செய்து சூடாக குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
🥙 கோவைக்காய் மசாலா 🥙
#GA4 #week26 கோவைக்காய் மசாலா உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
-
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
வாழைப்பூ நூடுல்ஸ்சூப்
#GA4 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது நூடுல்ஸ் அந்த நூடுல்ஸில் சத்தாக சுவையாக கொடுப்பது இந்த வகை நூடுல்ஸ் இதில் வாழைப்பூ முருங்கைக்கீரை முருங்கைக்காய் எல்லாம் சேர்ப்பதால் உடல் எடை குறைப்பிற்கு இந்த சூப் ஒரு நல்ல உணவு என்ன வயதினரும் சாப்பிடலாம் நூடுல்ஸ் பிடிக்காதவர்களும் சாப்பிட அனைவரும் விரும்பி சாப்பிடுவர் இதில் எந்தவிதமான கொழுப்பும் கிடையாதுஎண்ணையும் சேர்க்கத் தேவையில்லை Jaya Kumar -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு
#everyday2ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம் Sharmila Suresh -
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
More Recipes
- ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
- மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
- தக்காளி வெங்காய புளிக்கறி (Thakkali venkaya pulicurry recipe in tamil)
- மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
- கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)
கமெண்ட்