நெய் மைசூர்பாக்கு (Nei mysore pak recipe in tamil)

எனது குழந்தைகளுக்கும் எனது கணவருக்கும் பிடித்தது முதல் முறை செய்து பார்த்தது
#deepavali
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு 1கப் எடுத்து கருகாமல் வருத்து எடுக்கவும் தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் (அ) நெய் சேர்த்துக் கொள்ளலாம் பிறகு சலித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
1கப் மாவிற்கு சரியான அளவு 2கப் நெய் எடுத்து உருக்கிக் கொள்ளவும் மறுப்புறம் 1கப் சீனீ எடுத்து அதனை 1/2 கப் தண்ணீர் ஊற்றி உருக்கவும்
- 3
ஒரு கம்பி பதம் வரும் வரை உருக்கவும் மறுப்புறம் சலித்த கடலை மாவை சிறிதளவு உருக்கிய நெய்யை ஊற்றி கெட்டியாக இல்லாமல் கரைத்து கொள்ளவும்
- 4
கரைத்த கலவையை சீனீ பாகிற்குள் சேர்த்துக் கிளரவும்
- 5
இதற்குள் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கொள்ளவும் கண்டிப்பாக முழுவதுமாக முதலிலே ஊற்றி விடக்கூடாது
- 6
நெய்ப் பிரிந்து வரும் கீழ்க்கானும் பதத்திற்கு வந்த பிறகு ஒரு தட்டில் நெய் தடவிக் கொண்டு கலவையை ஊற்றி ஆற வைக்கவும்
- 7
ஆறிய பின்பு ஒருக்கத்தியால் தேவையான வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும் (செவ்வகமாக வெட்டினால் அதிகம் உதிரியில் போகாது)
- 8
பிறகு தட்டை மற்றொரு தட்டில் பிறட்டி எடுக்கவும் நாம் வெட்டிய வடிவம் வந்துவிடும் நமக்கு தேவையான மிருதுவான நெய் மைசூர் பாக்கு தயாா்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


நெய் மைசூர்பாக் (Nei mysore pak recipe in tamil)


நெய் மைசூர்பாகு (Nei mysore pak recipe in Tamil)


நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


நெய் சாப்ட் மைசூர்பாக் (Nei soft mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


நெய் பிஸ்கட் (Nei biscuit recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


Ghee Mysore Pak (Ghee mysore pak recipe in tamil)


Soft Mysore Pak


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


90ஸ் கிட்ஸ் பால்கோவா


மைசூர் பா(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


சுட்டி மைசூர்பாக் (Chutti Mysore pak recipe in tamil)


மைசூர்பாக் அல்வா (Mysore pak Recipe in Tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)

கமெண்ட்