ரவா கேசரி (Rava kesari recipe in tamil)

Aswini Vasan
Aswini Vasan @cook_27246390

ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali

ரவா கேசரி (Rava kesari recipe in tamil)

ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்ரவை
  2. 3/4 கப்சர்க்கரை
  3. 3 டேபிள்ஸ்பூன்நெய்
  4. 2ஏலக்காய்
  5. - 6 - 7முந்திரி
  6. - 6 - 7உலர்ந்த திராட்சை
  7. 1/4 டீஸ்பூன் கேசரி கலர் பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலில் நெய் ஊற்றிக் கொண்டு அதில் முந்திரி, ஏலக்காய், உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்க

  2. 2

    அதே வாணலில் ரவை பொன்னிறம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்க.

  3. 3

    இப்போது வாணலியில் 2 tumbler தண்ணீருடன் கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  4. 4

    அதில் ரவையைக் கொட்டி கட்டிகள் இன்றி கிளறவும்.

  5. 5

    ரவை வெந்த பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

  6. 6

    இறுதியாக நெய், வறுத்த ஏலக்காய், முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswini Vasan
Aswini Vasan @cook_27246390
அன்று

கமெண்ட்

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
That's an beautiful shot for #skvdiwali...festive vibes has already started 😍

Similar Recipes