நேந்திரம் காய் சிப்ஸ் (Nenthiram kaai chips recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#Kids1
#Deepavali
ஈஸியாக செய்யலாம்.குழந்தைகளுக்கு👶👶மிகவும் பிடிக்கும். #Kids1 #Deepavali🍌🍌

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 2நேந்திரம் காய்
  2. 200 மில்லிதேங்காய் எண்ணெய்
  3. 1 ஸ்பூன்மஞ்சள்தூள்
  4. 1 ஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நேந்திரம் காய் தோலை நீக்கிவிட்டு எடுத்து கொள்ளவும். ஒரு டம்ளரில் கால்வாசி தண்ணீரில் 1 உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய் சீவலில் நேந்திரம் காயை அப்படியே எண்ணெயில் சீவவும்

  3. 3

    அதில் ஒரு ஸ்பூன் உப்பு மஞ்சள் தண்ணீரை எண்ணெயில் கலக்கவும். அடுப்பை மீடியம் தீயில்🔥வைக்கவும். சிப்ஸ் போன்று சலசல என வரும் போது அரி கரண்டியால் எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes