கறிவேப்பிலை முறுக்கு - சத்தான குழந்தைகளுக்கான முறுக்கு (Karuveppilai murukku recipe in tamil)

Mathi Daksh @cook_27253615
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் கறிவேப்பிலை,பச்சைமிளகாய், தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கறிவேப்பிலை ஜூஸ் வடிகட்டவும்.
- 2
அகல வாய் பாத்திரம் ஒன்றில் அரிசி மாவு, உளுத்த மாவு, சீரகம், பெருங்காயத் தூள், உப்பு போட்டுக் கொள்ளவும்.
- 3
கறிவேப்பிலை ஜூஸ் இதில் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
- 4
முறுக்கு குழாயில் என்னை தடவிக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை மாவை போட்டு முறுக்கு பிழிந்து கொள்ளவும்.
- 5
பிழிந்து முறுக்கை எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் வெந்த பிறகு எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)
#kids1#deepavali


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம்.


ரிங் முறுக்கு
#kids1#deepavali


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
#pongal2022


தயிர் பட்டன்ஸ் (Thayir buttons Recipe in Tamil)


முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை..


பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
#jan1


முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி.


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#Deepavali # kids2


முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali


தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#deepfry


முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம்


{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil
#kj


வெங்காய போண்டா (Venkaaya bonda recipe in tamil)
#deepfry


தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது..


ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்......


புளிப்பு முறுக்கு (Pulippu murukku recipe in tamil)
எங்கள் ஊரில் பிரபலமான ஸ்நாக்..


முறுக்கு(murukku recipe in tamil)
#kj


பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆


தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி


கடலை மாவு முறுக்கு(kadalai maavu murukku recipe in tamil)
#CF2


செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் .


தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)
#TRENDING


தயிர் முறுக்கு (Thayir Murukku Recipe in Tamil)


பொட்டுக்கடலை மாவு முறுக்கு Pottukalai Maavu Murukku Recipe in Tamil)
#ebook


மிளகு சேவு (Milagu sevu recipe in tamil)
#skvdiwali


பயத்தம்பருப்பு முறுக்கு/ murukku recipe in tamil
#vattaram #week15


அவல் முறுக்கு(AVAL MURUKKU RECIPE IN TAMIL)
#npd3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14013987
கமெண்ட்