தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் காரத்திற்கு பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
தயிரை புளிக்க வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 3 கப் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும் அதோடு அரை ஸ்பூன் ஓமம் தேவைக்கு உப்பு சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
- 4
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் புளித்த தயிரை பச்சரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- 5
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்க வேண்டும் பின்பு தன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- 6
இப்பொழுது ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 7
இப்போது முறுக்கு அச்சில் மாவை போட்டு பிழிந்து விடவேண்டும்.
- 8
எண்ணெய் காய்ந்ததும் பிழிந்து வைத்திருக்கும் முறுக்கு மாவை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 9
சுவையான மற்றும் சத்தான தயிர் முறுக்கு ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan -
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆 Sharmila Suresh -
-
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
-
-
-
-
-
தேங்காய் பால் பட்டர் முறுக்கு (Thenkaai paal butter murukku recipe in tamil)
#pongal Sudharani // OS KITCHEN -
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட் (2)