ரவா ஹால்வா (Rava halwa recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

ரவா ஹால்வா (Rava halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப்ரவா
  2. 1கப்சர்கரை
  3. 1/4கப்தண்ணீர்
  4. ஏலக்காய்
  5. 5முந்திரி
  6. மஞ்ச கலர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ரவை துண்டில் கட்டி தண்ணீரில் 8மணி நேரம் ஊறவிடுங்கள்.பின்னர் பிழிந்து பால் எடுங்கள்.

  2. 2

    வானலில் சர்கரை தண்ணீரில் கரதை்து கம்பி பதம் வந்தபின் ரவா பாலை சேர்க்கவும்.

  3. 3

    பின்னர் நன்கு வேகவைத்த பின்மஞ்ச கலர் சேர்க்கவும்.

  4. 4

    நெய்யை வானிலில் உருக்குங்கள்.

  5. 5

    பின்னர் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றுங்கள்.பின்னர் ஏலக்காய் சேர்த்து கிண்டவும்.

  6. 6

    சிறிய பவுலில் வைய்யுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes