சோள மாவு நாடா.. (Cornflour naada or ribbon pakkoda)

#deepavali ..... அரிசி மாவில் செய்யும் நாடாவை அல்லது ரிப்பன் பக்கோடாவை போல் நான் சோள மாவில் செய்தேன்.. மிக கிரிஸ்பாகவும் சுவயுடனும் இருந்துது ...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பவுலில் சோள மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணை சேர்த்து நன்றாக கிளறவும்
- 2
அத்துடன் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தேவயான தண்ணி தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துக்கவும். எள்ளு, சீரகம் விருப்பம் இருந்தால் சேர்த்துக்கவும். நான் சேர்க்க வில்லை
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து நன்றாக காய்ந்ததும முறுக்கு நாழியில் எண்ணெய் தடவி சின்ன ரிப்பன் பக்கோடா அச்சை போட்டு உள்ளே மாவை வைத்து சூடான எண்ணையில், மீடியம் பிளைமில் வைத்து நாடா பிழிந்து விடவும்.
- 4
நன்கு வெந்து, ஓசை அடங்கி பொன்னிறமாக வந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.... ரொம்ப டேஸ்டாக இருக்கும்.. அரிசிமாவில் செய்வதை விடவும் ரொம்ப ஈசி.. ரொம்ப மொறு மொறுன்னும் சுவயுடனும் இருக்கும் இந்த கோன்பிளோர் நாடா.. செய்து பார்த்து ரு சிக்கவும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

பட்டர் முறுக்கு


#கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்


கேரளா பப்பட பஜ்ஜி


சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)


தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)


லட்டு


ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)


காரா பூந்தி. (Kara boondhi recipe in tamil)


சோள ரவை கேக்


ரிங் முறுக்கு


கேரட் பஜ்ஜி


{சத்து மாவு லட்டு}


பச்சைகொத்தமல்லி வடை


இட்லி மாவு பக்கோடா


ரிப்பன் பக்கோடா(ribbon pakoda recipe in tamil)


ரிப்பன் பக்கோடா


சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)


பாம்பே அல்வா


Instant Murukku (Instant murukku recipe in tamil)


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..


மிளகாய் பஜ்ஜி


மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)


மூவர்ண சூஜி டோக்ளா


கடலை மாவு மில்க் பேடா


பட்டர் முறுக்கு


காராசேவு


சுவை மிக்க பிரெட் 65.


தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)


காலிபிளவர் சீஸ் பால்ஸ்

கமெண்ட்