பாதாம் ஹல்வா

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வா
உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2

பாதாம் ஹல்வா

சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வா
உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. ½ கப் பாதாம்
  2. 1 ½ கப் பால்
  3. ½ தேக்கரண்டி குங்குமப்பூ
  4. ¼ தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  5. ¼ கப் நெய்
  6. ¾ கப் சக்கரை
  7. சிட்டிகை உப்பு
  8. பிரிவு ஹல்வா

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    ஒரு சின்ன கிண்ணத்தில் மேஜைகரண்டி கொதிக்கும் நீரில் குங்குமப்பூ கரைக்க நிறம் நனராக வரும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் 2 கப் நீரில் பாதாம் ஊறவைக்க. 15 நிமிடங்கள். வடித்து தோல் உரிக்க. பிளெண்டர் ஜாரில் பாதம் சேர்த்து கொர கொர வென்று அரைக்க. பேஸ்ட் அளக்க. அதே அளவு தான் சக்கரை எடுத்து கொள்ளவேண்டும்

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேன் (நான்ஸ்டிக் நல்லது) வைக்க.
    1 ½ கப் பால், சுட வைக்க. பாதம் பேஸ்ட் சேர்த்து கைவிடாமல் கிளற, கொதிக்கும். சிட்டிகை ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்க்க. 2 மேஜை கரண்டி நெய் சேர்த்து கைவிடாமல் கிளற. பச்சை வாசனை கொஞ்சம் கொஞ்சமாக போகும்.

  4. 4

    சக்கரை சேர்த்து கிளற. இளகும். உப்பு சேர்த்து கிளற. 15 நிமிடம் கைவிடாமல் கிளற. 2 மேஜை கரண்டி நெய் சேர்த்து கைவிடாமல் கிளற. கொதிக்கும். கெட்டியாகி, ஓரங்களிறிந்து பிரிந்து வரும்.

  5. 5

    மீதி நெய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. தொட்டால் ஹல்வா கவயில் ஒட்டாது வேறொரு கிண்ணத்தில் ஹல்வா மாற்றுக.

    6 பாதாம் பருப்பை ஸ்லிவர் (sliver) செய்து ஹல்வா மேல் தூவுக. பாதாம் ஹல்வா பரிமாற தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes