நெய் பிஸ்கட் (Nei biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பாத்திரத்தில் சல்லடை வைத்து அதில் மைதா மாவு, கடலை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இதனுடன் ரவை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
- 3
இப்போது மெதுமெதுவாக நெய் சேர்த்து மிருதுவாகும் வரை பிசையவும்
- 4
சிறு மாவெடுத்து உருண்டைகளாக உருட்டி தட்டி கொள்ளவும் பிறகு படத்தில் காட்டியவாறு குழி போல் செய்து கொள்ளவும்... இப்போது குழியினுள் பொடித்த பாதாம் பிஸ்தாவை வைக்கவும்... இப்போது இவற்றை சற்று இடைவெளி விட்டு வைக்கவும்
- 5
அவனை 180 டிகிரி செல்சியஸில் ப்ரீ ஹீட் செய்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்... மணமணக்கும் சுவையான நெய் பிஸ்கட் தயார்
- 6
அகலமான கடாயில் உப்பு கொட்டி மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும்... தயாரித்து வைத்திருக்கும் பிஸ்கட் தட்டை இதனுள் வைத்து மிதமான தீயில் 20 நிமிடம் வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
-
-
-
-
-
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
-
-
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)
#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்... Nalini Shankar -
-
-
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
-
-
-
More Recipes
கமெண்ட் (9)