மைதா அப்பளம் (maida papad) (Maida appalam recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
மைதாவை பயன்படுத்தி மிக விரைவான முறையில் அப்பளம் தயார் செய்தல்......

மைதா அப்பளம் (maida papad) (Maida appalam recipe in tamil)

#GA4
மைதாவை பயன்படுத்தி மிக விரைவான முறையில் அப்பளம் தயார் செய்தல்......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 1/2 கப் மைதா மாவு
  2. 1கப் தண்ணீர்
  3. 1/2 ஸ்பூன் உப்பு
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1/4 ஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாயை இடுத்தோ அல்லது பொடியாக நறுக்கியோ, அதனுடன் உப்பு, மைதா மாவை சேர்க்கவும்.

  2. 2

    இதில் பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

  3. 3

    இது நீர் தோசை பதத்திற்கு இருக்க வேண்டும்.

  4. 4

    தோசைக்கல்லை சூடாக்கிய பின் சிறிய தீயில் வைக்கவும்

  5. 5

    இதில் சிறிய வட்டங்களாக அல்லது தேவையான அளவு பெரிய வட்டங்கள் ஆகவும் ஊற்றவும்... அதனை ஒரு நிமிடம் இடைவெளியில் இரண்டு புறமும் சுட்டு எடுக்கவும்.

  6. 6

    இதனை ஒரு அகலமான தட்டில் அடுக்கி வைத்து ஒரு நாள், அறை வெப்பநிலையில் அல்லது வெயிலில் காய வைக்கவும்.

  7. 7

    பின்னர் இதனை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  8. 8

    இது அரிசிமா அப்பளம் போலவே சுவையாக இருக்கும். விரும்பினால் மேலே சாட் மசாலா தூவி சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes