நூல் நூலான சோன்பப்டி (Soan papdi recipe in tamil)

#kids2#GA4 இப்போது சோன்பப்டி என்றால் ஒரு சிறிய டப்பாவில் சிறுசிறு துண்டுகளாக வைத்து தருகிறார்கள்... என்னுடைய சிறு வயதில் ஒரு தள்ளுவண்டியில் கண்ணாடி பெட்டியில் வைத்து தெருவில் வந்து விற்பனை செய்வார்கள்... அந்த ஞாபகத்தில் இதை நான் செய்துள்ளேன்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்..
- 2
அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்
- 3
இந்த சர்க்கரை நிறம் மாறி தேன் நிறமாக மாறும்
- 4
அப்போது எண்ணெய் தடவிய தட்டில் உடனே மாற்றவும்...
- 5
லேசாக ஆறியதும் சூடு இருக்கும் போதே அதை கையால் எடுத்து உருட்ட முயற்சி செய்யவும்... கவனமாக செய்ய வேண்டும்...
- 6
அதை நீளமாக உருட்டி இரண்டு முனையையும் சேர்த்து வட்டமாக செய்து மாவில் போட்டு புரட்டி விடவும்
- 7
எட்டு மாதிரி மடித்து இழுக்க வேண்டும்... இதே போல் மாவில் புரட்டி புரட்டி இழுக்க வேண்டும்
- 8
மாவில் புரட்டி எடுக்க எடுக்க தனித்தனி இழையாக வரும்...
- 9
இதை இழுப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.. கடைசியாக நூல் மாதிரி மாறி விடும்...
- 10
இப்போது சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சோன்பப்டி தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)


ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)


ரசகுல்லா (Rasagulla recipe in tamil)


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


பாதுஷா (Bhadusha recipe in tamil)


சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)


மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)


ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)


ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)


பாதாம் பூரி (Badham poori recipe in tamil)


ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)


பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)


பெரி பெரி சிக்கன்(peri peri chicken recipe in tamil)


வெஜ் ஸ்வீட் கார்ன் சூப் (Veg sweetcorn soup recipe in tamil)


ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)


தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)


Hot &Spicy Roasted Corn (Roasted corn recipe in tamil)


இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)


Apple Pie


மாம்பழ கத்லி (Maambala kathli recipe in tamil)


சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)


பன்னீர் ஜாமுன் (Paneer jamun recipe in tamil)


ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)


ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)


பப்பாளி ஜாம் (pappali jaam Recipe in Tamil)


மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)


சிக்கன் 65 (chicken 65 recipe in tamil)


மாம்பழ வெண்ணிலா புட்டிங் (Mango vannila pudding recipe in tamil)


ரசமலாய் (Rasamalai recipe in tamil)

கமெண்ட் (10)