ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)

குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks
ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் தோல் நீக்கி, நன்றாக துருவி கொள்ளவும். நெய்யில் நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- 2
ஆதே நெய்யில்,துருவிய ஆப்பிளை சேர்த்து, நீர் இல்லாமல் சுண்ட வதக்கி,ஆறவிடவும். பாலை சுண்ட காய்ச்சி ஆற விடவும். பின் இதில் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
இப்போது ஆறின பாலில், வதக்கிய ஆப்பிளை சேர்த்து, வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
-
-
*ஓட்ஸ் வித் ஆப்பிள் கீர்*(oats apple kheer recipe in tamil)
எனது 175 வது ரெசிபிஇது என்னுடைய,175 வது ரெசிபி.ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றது.இரும்புச் சத்து , நார்ச்சத்து,புரதச்சத்து, அதிகம் உள்ளது.ஆப்பிளில் வைட்டமின் சி இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குடல் புற்று நோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் (Apple dates kheer recipe in tamil)
#Kids2ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் சத்தானது. ஏனென்றால் இதில் ஆப்பிள் , முந்திரிப் பருப்பு , பேரிச்சம்பழம் இவை அனைத்துமே சத்தானது.குழந்தைகளுக்கு இது மாதிரி வித்தியாசமா கீர் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
-
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
#Ga4 #week14 Siva Sankari -
Dates kheer/பேரிச்சம்பழம் கீர் (Perichambala kheer Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3 Shyamala Senthil -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
-
-
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம். Hema Sengottuvelu -
-
ரோஸ் ரசகுல்லா கீர் புட்டிங் (Rose rasagulla kheer budding recipe in tamil)
#kids2ரசகுல்லா வை வெறுமனே குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக ரோஸ் மில்க் ப்ளேவர் கீர் உடன் சேர்த்து புட்டிங்காக பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
More Recipes
கமெண்ட்