மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து விட்டு பால் சேர்த்து லேசாக கிளறி பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
முந்திரி பருப்பு, திராட்சை இவற்றை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கலந்து விடவும்.பிசுபிசுப்பு தன்மை வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
- 4
பிறகு பிசைந்த மாவை ஜாமுன் உருண்டை விட ஓரளவு அதிக அளவு மாவு எடுத்து உருண்டை உருட்டி அதன் நடுவில் கட் செய்த நட்ஸ் வைத்து விரிசல் இல்லாமல் உருண்டையாக உருட்டி லேசாக அழுத்தி கொள்ளவும்.இதே போல எல்லாவற்றையும் உள்ளே நட்ஸ் வைத்து உருட்டி கொள்ளவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி லேசாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எல்லா பக்கங்களிலும் ஒரே மாதிரி நிறம் வருவதற்கு எண்ணெய் லேசாக கரண்டியால் சுற்றி விடவும்.
- 6
பின்னர் பொரித்ததை சர்க்கரை பாகில் போடவும்.குறைந்தது 2 மணி நேரம் ஊற விடவும்.சூப்பரான மிகவும் சுவையான இன்ஸ்டன்ட் மிக்ஸ் பயன்படுத்தி மக்கன் பேடா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Makkan Peda
#vattaram #GA4 Arcot special Makkan Peda ஆற்காடு மாவட்டத்தில் மக்கன் பேடா மிகவும் பிரபலம் மக்கன் பேடா செய்வதற்கு கோவாவில் சிறிது மைதா மாவு சேர்த்து அதனுள் பொடித்த நட்ஸ் வைத்து செய்வது வழக்கம் அதை சுலபமாக நான் இங்கு உருவாக்குவதில் குலப் ஜமுன் மாவை வைத்து அதே சுவையில் தயார் செய்து வைத்துள்ளேன். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.இதனை வீடியோ வடிவத்தில் காண எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாருங்கள் https://youtu.be/YfgiszLFAN0 BhuviKannan @ BK Vlogs -
ஆற்காடு மக்கன் பேடா
#vattaram #week3பொதுவாக மக்கன் பேடா மைதா மாவு கோவா மற்றும் இதர பொருட்களை கொண்டு தயார் செய்வார்கள். எல்லோருக்கும் கோவா எளிதில் கிடைப்பதில்லை. அதனால் எளிதில் கிடைக்கக்கூடிய குலப் ஜமுன் மிக்ஸ் வைத்த அதே சுவையில் மக்கன் பேடா செய்யும் விளக்கத்தை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
-
-
-
-
-
-
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
-
-
மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன் Jayakumar -
வீட் குலோப்ஜாமுன்
ஜாமுன் மிக்ஸ் உடன் கோதுமை மாவு சேர்த்து செய்வதால் இந்த வீட் குலோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
-
-
குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். Sasipriya ragounadin -
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். Deiva Jegan -
-
-
-
More Recipes
கமெண்ட்