நெய் ஜாமுன் (Nei jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் சீனியை போட்டு அதே அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்
- 2
5 நிமிடம் கொதித்த பின் ஒரு சிட்டிகை ரெட் கலர் பவுடர் சேர்த்து கலந்து விடவும். சரியாக ஐந்து நிமிடம் கொத்தபின் இறக்கி வைக்கவும்.
- 3
ஒரு பவுலில் குலோப் ஜாமுன் மிக்ஸ் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மிதமாக பிசைந்து நெய் தடவி சிறு குழவிகளாக உருட்டி வைக்கவும்.
- 4
ஒரு கடாயில் நெய் விட்டு மிதமான தீயில் இருக்கும்பொழுது ஜாம் உங்களை பொரித்து எடுத்து காய்ச்சி வைத்து பாகில் சேர்த்து சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்து இறக்கி வைக்கவும் சுவையான நெய் ஜாமூன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
-
-
-
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
-
-
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
-
-
-
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#Kids2இது என்னுடைய 400வது ரெசிபி. ஸ்வீட் எடு கொண்டாடு.😍😍 Shyamala Senthil -
-
குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)
#bakeமாத்தி யோசி.. புது விதமான குக்கீஸ் குலோப் ஜாமுன் செய்யும் மாவினால் ஆனது. Kanaga Hema😊 -
-
-
-
-
-
குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். Sasipriya ragounadin -
குலாப் ஜாமூன் (Globe jamun recipe in tamil)
#photoஉடையாத நன்கு வெந்த குலோப்ஜாமுன் தேவை என்றால் முதலில் சர்க்கரை பாகை ரெடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஜாமூன் பொறிக்க பொறிக்க எடுத்து பொறித்த சூட்டுடன் ஆறிய சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் ஜாமுன் நன்கு ஊறினால் கூட எடுக்கும்போது குழையமல் உடையாமல் முழுதாக எடுக்க வரும்.ஸ்பூனில் கட் செய்தால் அழகாக எடுத்து சாப்பிட வரும். Meena Ramesh -
-
குளோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#cf2காரம் , எண்ணெய் பலகாரங்கள் செய்தாச்சு இப்போ இனிப்பு பலகாரம். Vidhya Senthil -
டால் குலாப் ஜாமுன் (Dal gulab jamun recipe in tamil)
#GRAND2இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வரும் புது வருடம் 2021க்கு குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் குலாப் ஜாமுன் ஸ்வீட். Aparna Raja -
-
#Party Recipe. Gulob Jamun # chefdeena
Tomorrow we r going to cheers with jesus birthday. So we start tomorrow day with sweet. Vimala christy -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11047364
கமெண்ட்