பன்னீர் கீர் (Paneer kheer recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பவுலில் வினிகர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாலை காய்ச்சவும் பால் பொங்கி வரும் வேளையில் தயாரித்து வைத்திருக்கும் வினிகர் கலவையை ஊற்றி கை விடாமல் கிளறவும் பால் தண்ணீர் பிரிந்து வரும் வேளையில் அடுப்பை அணைக்கவும்
- 3
ஜல்லடையின் மேல் துணி வைத்து வடிகட்டிக்கொள்ளவும் பிறகு இதனை இரண்டு முறை குளிர் நீரால் கழுவி எடுத்துக் கொள்ளவும்
- 4
மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பாலை காய்ச்சவும் பால் சற்று குறைந்து வரும் வேளையில் கண்டென்ஸ்ட் மில்க் சர்க்கரை சேர்க்கவும்
- 5
பால் சிறிது கெட்டியாகும் பொழுது இதில் பொடித்த பாதாம் முந்திரி பிஸ்தாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும் சுவையான பனீர் கீர் தயார்
- 6
குறிப்பு 🤩கடையில் இருக்கும் பன்னீரை துருவி சேர்த்துக்கொள்ளலாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதால் வீட்டிலேயே தயாரித்து செய்தேன்... கண்டன்ஸ்டு மில்க் இல்லை எனில் கெட்டிப் பால் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
-
பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
-
-
-
-
-
-
ஹாட் அண்ட் கூல் டேட்ஸ் மில்க் ஷேக்💪💪🥤🍹🥤🍹🥤🍹
டேட் ஸ் மில்க்க்ஷேக் உடம்புக்கு ரொம்ப நல்லது குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு இரத்தம் ஊறும். சோர்வாகாமல் அனைத்து வேலைகளையும் அவர்களே செய்வர். கோடை காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் சூடாகவும் கொடுக்கலாம். #Kids2 #week2 #Drinks Rajarajeswari Kaarthi -
-
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
More Recipes
- மாதுளை மில்க் ஷேக் (Pomegranate/ maathulai milkshake recipe in tamil)
- ஆரஞ்சு ஸ்னோவ் (Orange snow recipe in tamil)
- பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)
- காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
- அன்னாசி மில்க் ஷேக் (Annasi milkshake recipe in tamil)
கமெண்ட் (7)