எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/2 கட்டு முருங்கை கீரை
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 4 பல் பூண்டு
  4. 1 தக்காளி
  5. 1/2 ஸ்பூன் வரக்கொத்தமல்லி சீரகம் மிளகு, நெய்
  6. சிட்டிகை மஞ்சள் தூள்,
  7. உப்பு, மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முருங்கைக் கீரையின் குச்சியில்இரும்பு சத்து அதிகம் நிறைந்து இருக்கிறது.அதனால் நான் சூப் செய்யும் போது இலேசான குச்சிகளையும் சேர்த்து சூப் செய்வேன். குக்கரில் சிறிது நெய் விட்டு வர கொத்தமல்லி சீரகம் மிளகு ஆகியவற்றை வறுத்து வெங்காயம் தக்காளி பூண்டு முருங்கைக் கீரை இலை குச்சி உடன் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று முதல் நான்கு விசில் வரை விடவும்.

  2. 2

    நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக ஓட்டி வடித்த தண்ணீரை அதில் சேர்த்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    உப்பு மிளகுத்தூள் சேர்த்து பருகலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes