எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 120 கிராம் கடலைமாவு
  2. 5 டேபிள் ஸ்பூன் கோகோ தூள்
  3. 30 கிராம் பால் பவுடர்
  4. 250 கிராம் சர்க்கரை
  5. 100 மில்லி நெய்
  6. 200 மில்லி சன்ப்ளவர் ஆயில்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடலைமாவு பால் பவுடர் கோகோ தூள் மூன்றையும் சேர்த்து நன்கு ஜலித்து கொள்ளவும்

  2. 2

    சர்க்கரை உடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வருவதற்கு சற்று முன் ஜலித்த கலவையை சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறவும்

  3. 3

    இதற்கிடையில் நெய் உடன் ஆயில் கலந்து சூடாக்கவும் பின் கடலைமாவு சர்க்கரை உடன் சேர்ந்து நன்கு வெந்ததும் சூடான நெய் ஆயில் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்

  4. 4

    ஒவ்வொரு முறையும் ஊற்றும் போது முதலில் ஊற்றிய கலவை நன்கு உள் இழுத்ததும் அடுத்த கரண்டி எண்ணெயை ஊற்றி கிளறவும்

  5. 5

    கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி ஆறவிடவும்

  6. 6

    பின் இரண்டு மூன்று மணி நேரம் கழித்து துண்டுகள் போடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes